பீகார் மாநிலம் முசாபர்பூர் NH-28 தேசியநெடுஞ்சாலையில் இன்று காலை ஸ்கார்பியோ வாகனமும், டிராக்டரும் மோதிவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து அங்குவிரைந்த கண்டி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: டிப்பர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு