ETV Bharat / bharat

ஆன்லைன் வர்த்தகத்திற்கு மத்திய அரசு அனுமதி - மூன்றாம் முறையாக ஊரடங்கு நீட்டிப்பு

டெல்லி: ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில்ஆன்லைன் வர்த்தகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Barber shops, sale of non-essentials by e-commerce platforms allowed in green, orange zones

author img

By

Published : May 2, 2020, 6:02 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மே மாதம் நான்காம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கவுள்ளது.

இந்த தடை காலத்தில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதில், பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் முடி திருத்தம் செய்யும் கடைகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களில் ஊரடங்கு நேரத்தில் எந்தெந்த பணிகள் செய்ய அனுமதி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.