ETV Bharat / bharat

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பின்னடைவு

author img

By

Published : May 23, 2019, 8:37 PM IST

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் அம்மாநிலத்தின் நாந்தேத் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

chavan

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதற்கட்ட நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலம் முன்னாள் முதலமைச்சர் நாந்தேத் மக்களவைத் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதற்கட்ட நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலம் முன்னாள் முதலமைச்சர் நாந்தேத் மக்களவைத் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.