ETV Bharat / bharat

அசாம் அகதிகள் முகாமில் இத்தனை பேரா? - மாநிலங்களவை உறுப்பினர்

டெல்லி: அசாம் மாநிலத்திலுள்ள அகதிகள் முகாமில் இப்போது வரை 802 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Assam's detention centres
Assam's detention centres
author img

By

Published : Mar 11, 2020, 11:29 PM IST

அசாம் மாநிலத்திலுள்ள அகதிகள் முகாமில் இதுவரை எத்தனை பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுக்ரம் சிங் யாதவ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துஒபூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், இதுவரை 802 பேர் அசாம் மாநிலத்திலுள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், "மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆர்) அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு தற்போது வரை இல்லை. என்பிஆரில் தற்போது வரை 3,11,21,004 பேர் உள்ளனர். மேலும், 19,06,657 பேர் இந்தப் பட்டியில் இடம்பெறவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.