ETV Bharat / bharat

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலர்

புதுச்சேரி: 2019-20 கல்வியாண்டில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் வருகின்ற 25ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார்.

கல்வித்துறை செயலர்
author img

By

Published : May 14, 2019, 7:24 PM IST

மாநில தலைமை செயலகத்தில் கல்வித்துறை செயலர் அன்பரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பொறியியல், கலை அறிவியல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.

sentak
செண்டாக் குழு அறிக்கை வெளியீடு

அதன்படி, 2019-20 கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் வருகின்ற 25ஆம் தேதிவரை கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான செண்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், நீட்தேர்வு சேர்க்கை குறித்த அறிவிப்பு பின்னர் தனியாக வெளியிடப்படும். இந்தாண்டைப் பொருத்தவரை மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மூலம் 9,715 இடங்கள் நிரப்பப்பட உள்ளது” என தெரிவித்தார்.

கல்வித்துறை செயலர் பேட்டி

Intro:புதுச்சேரியில் 2019 -20 ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் மாணவர் சேர்க்கை நாளை 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை செயலர் அறிவிப்பு

Body:புதுச்சேரி14

புதுச்சேரி 2019- 20 ஆண்டிற்கான இளநிலை படிப்பு களுக்கு சென்டாக் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை செயலர் அன்பரசு இன்று தலைமை செயலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலனை கருத்தில் கொண்டு பொறியியல் கலை அறிவியல் என பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது அதன்படி 2019 20 கல்வியாண்டிற்கான நாளை 15ம் தேதி காலை 9 மணி முதல் சண்டைக் இணையதளம் செயல்படும் மே மாதம் 25ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார் நீட் தேர்வு தொடர்பாக சேர்க்கை குறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும் என்றார்

பீடெக் 3077, உயிரியல் 827,நர்சிங் ஆயுர்வேதம் 188 ,கலை அறிவியல் 4 ஆயிரத்து 923 இடங்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 715 இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்று கல்வித்துறை செயலர் அன்பரசு அறிவித்தார் தொடர்ந்து பேசியவர் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்களுக்கு உதவி புரிய எளிதில் பதிவேற்றம் செய்ய புதுச்சேரியில் 6 அரசு கலை கல்லூரிகளில் சேவை மையம் செயல்படும் அதில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றார்

மாணவர்கள் மேற்படிப்புக்காக குடியிருப்பு சான்றிதழ் ,வருமான சான்றிதழ் பெற சிரமம் ஏற்படுவது தவிர்க்க கையில் உள்ள குடியிருப்பு சான்றுகள், அனைத்து சான்றுகளும் புதுப்பிக்காமல் விண்ணப்பித்து மேற்படிப்புகள் சேர்ந்து பிறகு ஜூன் மாதம் கடைசி தேதிக்குள் அதற்கான சான்றிதழ்களை புதுப்பித்து அந்தந்த கல்லூரிகளில் மற்றும் பள்ளிகளில் பின்னர் அளிக்கலாம் என்றார் பின்னர் செய்த சந்திப்பின்போது சென்டர் கையேடு இணை அவர் வெளியிட்டார்

Conclusion:புதுச்சேரியில் 2019 -20 ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் மாணவர் சேர்க்கை நாளை 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை செயலர் அறிவிப்பு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.