ETV Bharat / bharat

பிரபல ஓவியக் கலைஞர் ஈஷா யோகா மையத்தில் காலமானார்!

கோயம்புத்தூர்: புகழ் பெற்ற ஓவியக் கலைஞரான அக்பர் பதம்ஸி கோவையில் உள்ள ஈஷா மையத்தில் காலமானார்.

akbar badamsi
akbar badamsi
author img

By

Published : Jan 7, 2020, 5:31 PM IST

Updated : Jan 7, 2020, 8:09 PM IST

இந்தியாவின் தலைச்சிறந்த ஓவியக் கலைஞர்களில் ஒருவர் அக்பர் பதம்ஸி. நேற்றிரவு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் காலமானார். 91 வயதான இவர், தனது இறுதி நாட்களை ஈஷா ஆசிரமவாசியாக வாழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவிற்கு ஈஷா ஆசிரமவாசிகள், ஜக்கி வாசுதேவ் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

"அக்பர் பதம்ஸி, வண்ணம் மற்றும் கலைநயத்தின் வித்தகர், வாழ்வின் கடைசிப்பகுதியை எங்களுடன் ஈஷா யோகா மையத்தில் கழித்தது எங்கள் அதிர்ஷ்டம். உங்கள் வர்ணஜாலத்தை, வரும் தலைமுறைகள் பலவும் கண்டு ரசிக்கும், ஊக்கம்பெறும் " என்று ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பதிவில் தனது இரங்கலை பதிவுசெய்துள்ளார்.

ஓவியக் கலைஞரான அக்பர் பதம்ஸி, நவீன இந்திய ஓவியக்கலையில் முன்னோடியாகத் திகழ்ந்தார். 15 ஆண்டுகளுக்கு மேல் ஈஷாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். என்னையும் எனது படைப்பையும் எந்த லேபிலுக்குள்ளும் அடக்கி விட முடியாது என்று அக்பர் கூறுவார்.

' நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல ' - துரைமுருகன் அதிரடி

இவர் ஓவியக் கலைஞர் மட்டும் அல்ல சிறந்த சிற்பி, இயக்குநர், புகைப்படக் கலைஞர் என பன்முகத் தன்மைக் கொண்டவராவார். அவரது இறுதிச்சடங்கு நேற்றிரவு ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது.

Intro:Body:

புகழ்பெற்றஓவியக்கலைஞரானஅக்பர்பதம்ஸி,கோவைஈஷாமையத்தில்காலமானார்*

கோவை, ஈஷாயோகமையம்:

ஜன 7, 2020:

இந்தியாவின் தலைசிறந்த ஓவியக் கலைஞர்களின் ஒருவரான அக்பர் பதம்ஸி அவர்கள் நேற்றிரவு  கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில்காலமானார். 91வயதான இவர், தனது இறுதி நாட்களை ஈஷா ஆசிரமவாசியாகவாழ்ந்திருப்பது  குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு ஈஷா ஆசிரமவாசிகள் மற்றும் சத்குரு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அக்பர் பதம்ஸி, வண்ணம் மற்றும் கலைநயத்தின் வித்தகர், வாழ்வின் கடைசிப்பகுதியை எங்களுடன் ஈஷா யோகா மையத்தில் கழித்தது எங்கள் அதிர்ஷ்டம்.உங்கள் வர்ணஜாலத்தை, வரும் தலைமுறைகள் பலவும் கண்டு ரசிக்கும், ஊக்கம்பெறும்.” என்றுசத்குருதனதுட்விட்டர்பதிவில்தனதுஇரங்கலைப்பதிவுசெய்துள்ளார்.

நவீன இந்திய ஓவியக் கலைஞரான அக்பர் பதம்ஸி,நவீன இந்திய ஓவியக்கலையில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.15 ஆண்டுகளுக்கு மேல் ஈஷாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். 

அன்னாரது இறுதிச்சடங்குநேற்றிரவு  ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது.

Conclusion:
Last Updated : Jan 7, 2020, 8:09 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.