மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.