ETV Bharat / bharat

இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி!

author img

By

Published : Nov 16, 2019, 5:40 PM IST

Updated : Nov 16, 2019, 6:20 PM IST

டெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தொடர் சரிவால், அந்நிறுவனத்தில் தான் வகித்து வந்த இயக்குநர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார்

anil ambani resigns from reliance

Q2 காலாண்டு முடிவில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் அனில் அம்பானி தனது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. FY20Q2 காலாண்டு முடிவுகளை பல நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், கடந்த வாரம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் Q2 காலாண்டு முடிவை வெளியிட்டது.

அதில் ஜூலை -செப்டம்பர் மாதத்திற்கான முடிவில் 30,142 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அறிவித்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடந்த FY20Q1 காலாண்டில் வெறும் 366 கோடி ரூபாய் நஷ்டத்திலிருந்தது .

தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடும் வீழ்ச்சியால் அனில் அம்பானி உள்பட சாயா விரணி(Chhaya Virani), ரைனா கரணி(Ryna Karani), மஞ்சரி கக்கர்(Manjari Kacker), சுரேஷ் ரங்காச்சர்(Suresh Rangachar) உள்ளிட்ட இயக்குநர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எந்தக் கம்பெனியும் மூடவேண்டாம் - நிர்மலா சீதாராமன்

Intro:Body:

According to the filing, Ambani along with Chhaya Virani, Ryna Karani, Manjari Kacker, Suresh Rangachar have resigned as directors of RCom.

New Delhi: Anil Ambani has resigned as director of Reliance Communications, the debt-ridden company said in a filing on Saturday.

According to the filing, Ambani along with Chhaya Virani, Ryna Karani, Manjari Kacker, Suresh Rangachar have resigned as directors of RCom.

Conclusion:
Last Updated : Nov 16, 2019, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.