ETV Bharat / bharat

அனைத்து மருத்துவ உரிமதாரர்களுக்கும், ஹோம் டெலிவரிக்கு அனுமதி!

ஆன்லைனில் மருந்துகள் விநியோகிப்பது தொடர்பான சர்ச்சைக்கு இடையே, மார்ச் மாதத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் மருந்துகளை வாங்கவும், நுகர்வோரின் வீட்டு வாசலில் விநியோகிக்கவும் அனைத்து மருத்துவ உரிமதாரர்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

All licensees allowed to deliver medicines at home since March  business news  Indian licensees  e-pharma  Health Ministry  இ-பார்மா  மின்னணு வணிகம்  சுகாதார அமைச்சகம்

author img

By

Published : Aug 21, 2020, 3:35 PM IST

டெல்லி: ஆன்லைனில் மருந்துகள் விநியோகிப்பது தொடர்பான சர்ச்சைக்கு இடையே, மார்ச் மாதத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் மருந்துகளை வாங்கவும், நுகர்வோரின் வீட்டு வாசலில் விநியோகிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அறிக்கையில், “கோவிட் -19 பெருந்தொற்று நோய் காரணமாக எழும் அவசரகால தேவைகளையும், பொது நலனையும் பூர்த்தி செய்ய நுகர்வோரின் வீட்டு வாசலில் மருந்துகளை சில்லறை விற்பனை செய்வது அவசியம்.

இது மார்ச் 26 அன்று சுகாதார அமைச்சின் அறிவிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து இந்திய உரிமதாரர்களும் வீட்டிலேயே மருந்துப் பொருள்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது.

நுகர்வோருக்கு வழங்குவதற்காக மருந்துகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம் மட்டுமின்றி விரைவானதும் கூட” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டாக்டர் ரெட்டி ஆய்வகங்களில் கோவிட்-19 சிகிச்சை மருந்து அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.