இதுகுறித்து ஒடிசா மாநில அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுப்ரோடோ பாக்சி, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் கரோனா சிகிச்சைக்காக இரண்டு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தனியாரிடம் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
அவ்விரு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும். இதனால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கும். அவர்களின் சிகிச்சைக்கான நிதிக்கு எந்தத் தடையுமிருக்காது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணம்: ஒரு நாள் ஊதியத்தை வழங்கும் கேந்திர வித்யாலயா ஊழியர்கள்