ETV Bharat / bharat

காஷ்மீரில் மேற்குவங்க தொழிலாளர்கள் 5 பேர் சுட்டுக்கொலை! - மம்தா பானர்ஜி ட்விட்

காஷ்மீர்: மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 labours killed in west bengal, காஷ்மீரில் மேற்குவங்கத் தொழிலாளர்கள் 5 பேர் சுட்டுக்கொலை
author img

By

Published : Oct 30, 2019, 11:57 AM IST

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக காஷ்மீருக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • We are shocked and deeply saddened at the brutal killings in Kashmir. Five workers from Murshidabad lost their lives. Words will not take away the grief of the families of the deceased. All help will be extended to the families in this tragic situation

    — Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இச்சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘காஷ்மீரில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதைக் கேட்டு அதிர்ச்சி மற்றும் கவலையடைந்தேன். அவர்களது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேநீர் தயாரித்த மம்தா!

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/wb-families-of-labourers-killed-by-terrorists-mourn-death-of-kin20191030095503/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.