ETV Bharat / bharat

லாரி மீது மோதிய பேருந்து... இருவர் உயிரிழந்த பரிதாபம்!

பிகார்: 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

-bus-collides-with-truck-in-bihar
author img

By

Published : Oct 23, 2019, 1:11 PM IST

பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து பேருந்தில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், ஓட்டுநர் மிகவும் வேகமாக சென்றதாகவும், நடத்துநர் மெதுவாகச் செல்லுமாறு கூறியும் அவர் கேட்காமல் வேகமாகப் பேருந்தை இயக்கியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: கமலேஷ் திவாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; இருவர் அதிரடி கைது!

Intro:कटिहार

बस ओर ट्रक में भिड़न्त, चालक व खलासी की मौके पर मौत, दर्जनों यात्री घायल, पोठिया ओपी के एनएच-31 डूमर के पास की घटना, मुज्जफरपुर से सिलीगुड़ी जा रही थी नाईट सर्विस ऐटियान बस, पुलिस घटना स्थल पर मौजूद।Body:कटिहार में एक बड़ा भीषण सड़क हादसा हुई है पोठीया ओपी थाना क्षेत्र के एनएच 31 डूमर के पास में रात के लगभग 3 बजे यह हादसा हुई है। बताया जा रहा है बस मुजफ्फरपुर से सिलीगुड़ी जा रही थे। एटीयान एक्सप्रेस बस में लगभग 40 से 45 यात्री सवार थे और सभी पूर्णिया, किशनगंज और सिलीगुड़ी जा रहे थे।

जानकारी अनुसार तेज गति से चल रहे बस कटिहार के डूमर के पास खड़ी बालू लदे ट्रक में जोरदार टक्कर मारी जिससे घटनास्थल पर ही बस ड्राइवर और खलासी की मौत हो गई है वहीं दर्जनों यात्री घायल बताए जा रहे हैं। फिलहाल घायलों को पूर्णिया और भागलपुर इलाज के लिए भेजा गया है। वही दोनों मृतकों का शव बरामद कर लिया गया है।Conclusion:बस यात्री हैदर अली बताते हैं मुजफ्फरपुर से बस सिलीगुड़ी जा रही थी लेकिन बस ड्राइवर तेज रफ्तार से गाड़ी चला रहा था बार-बार कहने के बावजूद वह किसी की न सुना अंततः बस ड्राइवर ने बालू लदे ट्रक ने जोरदार टक्कर मार दी जिससे घटनास्थल पर ही 2 लोगों की मौत हो गई है बाकी दर्जनों लोग घायल है। फिलहाल पोटिया पुलिस घटनास्थल पर पहुंच चुकी है और पूरे मामले की छानबीन कर रहा है।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.