கர்நாடக மாநிலம், பெல்லாதுரு தனியார் மருத்துவமனையில் பிறந்த 17 நாள்களே ஆன குழந்தையும் கரோனா பாதித்து உயிரிழந்தது. முன்னதாக குழந்தையின் பெற்றோருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக குழந்தையின் இறுதிச் சடங்கில் பெற்றோர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாமல் குழந்தை அநாதையாக கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் குழந்தை ஒரு சிறிய பெட்டியில் அடைக்கப்பட்டு, ஹெபலில் உள்ள சித்தகர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் விவரங்களை சேகரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு!