ETV Bharat / bharat

Astrology: கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியன்.. கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்! உங்க ரசிக்கு என்னென்னு பார்த்திடலாமா? - கும்பம்

Sun transiting in Virgo: கன்னி ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதன் மூலம் 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இங்கு பார்க்கலாம்.

Sun transiting in Virgo
கன்னி ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதன் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 6:56 AM IST

மேஷம்: சூரியன் கன்னியில் சஞ்சரிக்கும் இந்த ஒரு மாத காலமும் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களே ஏற்படும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் வெற்றி காண்பர். காதலிப்பவர்கள் தங்கள் விஷயத்தில் வலுவாக இருப்பீர்கள்.

பரிகாரம்: தினமும் காயத்ரி மந்திரத்தை உச்சரியுங்கள்.

ரிஷபம்: கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் ரியல் எஸ்டேட் வேலையில் இருப்பவர்களுக்கு உங்களின் சமயோஜித புத்தி உதவும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். மாணவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். கற்றறிந்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். கடனை திருப்பிச் செலுத்துவதில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சூரியபகவானுக்கு சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

மிதுனம்: சூரியன் இந்த ஒரு மாத காலம் கன்னி ராசியில் இருப்பார். இதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இளைய சகோதர, சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தந்தையுடனான உறவு வலுப்பெறும். தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம்: தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள்.

கடகம்: கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் புதிய காரியங்களைச் செய்வதில் உற்சாகம் அடைவீர்கள். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். ஒவ்வொரு வேலையையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்: கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு நல்ல பலன்களே கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் சூரிய பகவானின் ஏதாவதொரு மந்திரத்தை உச்சரியுங்கள்.

கன்னி: சூரியன் உங்கள் ராசிக்குள் வருவதால் சற்று அகங்காரம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடமோ அல்லது தொழில் பார்ட்னருடனோ உள்ள உறவில் வேறுபாடுகளைக் காணலாம்.

பரிகாரம்: தினமும் சூரியனை வழிபடுங்கள்.

துலாம்: கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் தனிக்கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடு செல்லும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வரும் நாட்களில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மேலும் பழைய நோயிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள்.

பரிகாரம்: தினமும் பசுவுக்கு ரொட்டி கொடுங்கள்.

விருச்சிகம்: கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் இந்த ஒரு மாத காலம் உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்களின் நிலையான திட்டங்களில் முன்னேற்றம் அடைவீர்கள். இதனால் நன்மை கிட்டும்.

பரிகாரம்: தினமும் சூரியபகவானை காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குங்கள்.

தனுசு: சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் இந்த ஒரு மாதகாலம் வரை தொழிலிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். இருப்பினும், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும். அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்: சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு சற்று கவலையளிக்கும். பழைய திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படும். தொலைதூரப் பயணத்திற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: கண் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சேவை செய்யுங்கள்.

கும்பம்: சூரியன் இப்போது கன்னி ராசியில் இருக்கிறார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். நீங்கள் நோய்வாய்ப்படலாம். உங்களுக்கு எதிராக சதிவேலை நடக்கலாம். எதிலும் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் ஒரு காயத்ரி மந்திரத்தை உச்சரியுங்கள்.

மீனம்: கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் மீன ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் தொழில் பார்ட்னருடனான உறவும் சற்று பதட்டமாகவே இருக்கும். இருப்பினும், புதிய நபர்களுடன் உறவுகள் உருவாகும்.

பரிகாரம்: தினமும் சூரிய அஷ்டகத்தைப் பாராயணம் செய்யுங்கள்.

இதையும் படிங்க : Today Tamil Rasipalan : விநாயகர் சதுர்த்தி எந்த ராசிகளுக்கு கொட்டி கொடுக்குப் போகுவது? ஒரு ரவுண்ட் பார்த்திடலாமா!

இதையும் படியுங்க: விநாயகர் சதுர்த்தி; தஞ்சையில் ஸ்ரீ மஹாகணபதி கோயில் திருத்தேரோட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.