ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: செப்டம்பர் 15 இன்றைய ராசிபலன் - TODAY HOROSCOPE

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

செப்டம்பர் 15 இன்றைய ராசிபலன்
செப்டம்பர் 15 இன்றைய ராசிபலன்
author img

By

Published : Sep 15, 2022, 6:49 AM IST

மேஷம்: இன்று, நீங்கள் ஒருவரின் உள்ளத்தை புண்படுத்த நேரிடலாம். நீங்கள் வலிமைமிக்க நிலையான உறவை, உங்கள் விருப்பப்படி ஏற்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையேயான உறவு வலுவடைய வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: உங்கள் பணிகள் இன்று மிக கடினமானதாக இருக்கலாம். இருப்பினும் அதற்கான பலன் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பிற்பகலில் பயணம் செய்வது தொடர்பாக நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். இருப்பினும், மாலை நேரத்தில் ஓய்வு மற்றும் காதல் கனிந்த பேச்சுகள் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன.

மிதுனம்: இது உங்கள் குடும்பத்தில் கொண்டாட்டத்துக்கான தருணம். தொழில் ஒப்பந்தங்களில் நீங்கள் பரபரப்பாக இருந்தாலும், உங்கள் குடும்பத்தினரிடையே கொண்டாட்டம் காணப்படும். நாளின் பிற்பகுதியில் தொழில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. தனிப்பட்ட சாதனைகளுக்கான கொண்டாட்டங்கள் இருந்தாலும், தொழில் ரீதியாக வெற்றி பெற உங்களுக்கான நேரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கடகம்: உங்கள் தலைமையில் செய்யப்படும் பணியில் பதற்றம் ஏற்படும். போட்டியாளர்கள் இருப்பினும் வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் முயற்சியால் மகிழ்ச்சி கிடைக்கலாம்.

சிம்மம்: உங்கள் மனம் சொல்வதைக் கேட்காமல், சிந்தித்து செயல்படுவதன் மூலம் எல்லா விதமான செயல்களிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டை புதுப்பித்தல் மற்றும் மாற்றங்கள் செய்ய முயற்சி செய்யலாம். இன்று உங்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்ற நாளாக அமையக்கூடும்.

கன்னி: நீங்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்துபவராக அடையாளம் காட்டக் கூடிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கக்கூடும். நீண்டகால திருமணத் தடை நீங்கும். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து உறவுகள் வலுப்படக் கூடும்.

துலாம்: உங்கள் நாகரீக உணர்வினால் வலிமையான ஆளுமையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. சில விசேஷ கூட்டத்தில் உங்களுக்கு முக்கியமானவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. காதல் உணர்வு ஏற்படலாம்.

விருச்சிகம்: நிதானமாக செயல்படும் காலம். சரியான முடிவு எடுப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வது அவசியம். எந்த ஒரு முடிவையும் நன்கு ஆலோசனை செய்த பிறகே எடுக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் முயற்சிக்கான பலன் கிடைக்காமல் போகலாம். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மாலை நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளது.

தனுசு: உங்கள் எண்ணம் மற்றும் செயல்பாட்டால மற்றவர் முன்பு நீங்கள் உணர்ச்சிவசப்படுபவர் போல் தோன்றலாம். முற்பகலில் குடும்பம் அல்லது தொழில் சம்பந்தமான சந்திப்புகள் ஏற்படக்கூடும். மாலைப் பொழுதில் உங்களை அழகானவராகவும், புத்திசாலியாகவும் காட்டிக்கொள்ள முயல்வீர்கள்.

மகரம்: இன்று, வேலை அதிகம் இருந்த போதிலும், உங்களின் தனிப்பட்ட தேவைக்காக சிறிது நேரத்தை செலவிடுவீர்கள். பணியாற்றும் இடத்தில் மற்றவர்களின் புகழ்ச்சிக்கும், இனிப்பான வார்த்தைக்கு மயங்கி விடக்கூடாது. இல்லையெனில், பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த நாள் மாணவர்களுக்கு ஏற்ற நாளாக அமையும்.

கும்பம்: இன்று கொண்டாட்டங்களும், சந்தோஷங்களும் நிறைந்த நாளாக இருக்கலாம். நீங்கள் இன்று ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன், அவர்களின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இந்த நாள் உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறந்த நாளாக இருக்கக்கூடும்.

மீனம்: இன்று, நீங்கள் மற்றவர்களுடன் இணைந்து செய்யும் செயலால் நன்மை கிடைக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களின் வாழ்க்கை துணை கண்டறியும் நாளாக அமையக்கூடும்.உறவுகளிடம் அன்பு செலுத்தி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வேலையில் உங்களை புரிந்து கொண்டுள்ள சிறந்த பங்குதாரரை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.