ETV Bharat / bharat

வார ராசிபலன் : மார்ச் 26 முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரையிலான ராசி பலன்கள்! - மகரம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் மார்ச் மாதத்தின் நான்காவது வாரத்திற்கான ராசிபலன்களை காண்போம். இது மார்ச் 26 முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்களை உள்ளடக்கியதாகும்.

WEEKLY Horoscope
WEEKLY Horoscope
author img

By

Published : Mar 26, 2023, 7:00 AM IST

மேஷம்: இந்த வாரம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த டென்ஷன் குறைந்து ஒருவரின் மீது ஒருவருக்கு நெருக்கம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு மன அழுத்ததிற்கான சூழ்நிலைகளை கடந்து செல்வார்கள். இந்த வாரம் பலவீனமாக இருப்பதால், உங்கள் அன்புக்குரியவரை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம்.

உங்களது கோரிக்கையை குடும்ப உறுப்பினர்கள் நிறைவேற்றுவார்கள், இதன் காரணமாக முகத்திலும் மனதிலும் மகிழ்ச்சி காணப்படும். வருமானம் அதிகரிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள், ஆனால் செலவுகளும் அதிகமாகவே இருக்கும், அதில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரம் பயணம் மேற்கொள்வதற்கு அதிக நேரம் செலவாகும். குறிப்பாக இரண்டாம், மூன்றாம் நாள் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிப்பீர்கள்.

உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால், வேலைக்கு சாதகமாக இருக்கும். தொழில்புரிபவர்கள் முன்பு எடுத்த முயற்சிகளால் ஆதாயம் அடைவார்கள். மாணவர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு நல்ல நேரமிது. டெக்னிக்கல் பாடங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, கடுமையான உடல் பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை. ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும் யோகாவிலும் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்: இந்த வாரம் அனுகூலமான வாரமாக அமையும். திருமண வாழ்க்கையில் படைப்பாற்றலும் அன்பும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும், மேலும் அவர்களுடைய சில கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். இருப்பினும், அவருக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம், எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கிறது. உங்கள் செயல்திறனும் வாழ்க்கை முறையும் நீங்கள் காதலிப்பவரை ஈர்க்கும், இது உங்களுக்குள்ளான நெருக்கத்தை அதிகரிக்கும்.

பல இடங்களிலிருந்து பணம் வந்து மகிழ்ச்சியளிக்கும். தேங்கிக் கிடக்கும் பணம் திரும்ப கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. முன்பு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இது சிறந்த நேரமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக இருக்கும். உங்களின் கடின உழைப்பின் மூலம் உங்களுடைய மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.

தொழில்புரிபவர்கள் தொழிலை நன்றாக திட்டமிட்டு செய்வார்கள். தொழில் லாபகரமாகவே நடந்து கொண்டே இருக்கும். சில புதிய ஒப்பந்தங்களும் உங்களைத் தேடி வரும். மாணவர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு நல்ல வாரமிது. இனி படித்து மகிழ்வார்கள். அதுவும் நல்ல பலனைத் தரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம், எனவே உணவில் கவனம் செலுத்துங்கள். பயணங்களுக்கு உகந்த வாரமாக இருப்பதால் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். திருமணமானவர்களை பொறுத்தவரை, உங்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு விஷயத்தில் டென்ஷன் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குடும்ப வாழ்க்கையை இலகுவாகவும் அன்பு நிறைந்ததாகவும் மாற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சிக்கவும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். காதல் மற்றும் அன்பின் மூலம் உங்கள் காதலியை எல்லா வகையிலும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள்.

வார முற்பகுதியில் சில முக்கிய வேலைகளுக்கு செலவு செய்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மிகவும் வலுவாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் முன்னோக்கிச் சென்று முன்முயற்சி எடுப்பீர்கள். தொழில், வியாபாரம் இரண்டுமே இந்த நேரத்தில் நல்ல முறையில் முன்னேறும், உங்கள் செயல்திறனில் நிறைய முன்னேற்றம் இருக்கும். உங்கள் வேலையை மக்கள் கவனிப்பார்கள், அவர்கள் உங்களைப் புகழ்வதில் சோர்வடைய மாட்டார்கள். உங்கள் எதிரிகள் சிலரும் உங்களைப் பாராட்டலாம்.

மாணவர்களைப் பொறுத்தவரை, இந்த வாரம் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கவனச்சிதறல் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். உங்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் சிறிது கவனம்கொள்ள வேண்டும். வாரத் தொடக்கத்தைத் தவிர, மற்ற நேரம் பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் பெரிய அளவில் திருப்தி அடைவதோடு, பழைய பிரச்சனைகளும் நீங்கும். இந்த வாரத் தொடக்கத்தில் காதலிப்பவர்களுக்கு ஏற்ற வாரமிது. உங்களுக்குள்ளான நெருக்கமும் பரிச்சயத்துடனும், காதல் அதிகரிக்கும், இது உறவை வலுப்படுத்தும். வருமானத்திலும் அபரிமிதமான அதிகரிப்பைக் காண்பீர்கள். வேலை செய்பவராக இருந்தால், சம்பள உயர்வையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் முகம் மலர்ந்து மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

வேலை சம்பந்தமாக நிறைய ஓட வேண்டியிருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். ஊரை விட்டும் வெளியூர் செல்ல நேரிடும். இது உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும், சிறிது பணமும் செலவாகும். இருப்பினும், இது உங்கள் செயல்திறனை மேம்படுத்தும், இந்த மாற்றம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. இப்போது புதிய யுத்தியில் வேலை செய்ய வேண்டும், ஏனெனில் பழைய விஷயங்கள் இனி உங்களுக்கு வேலை செய்யாது.

கடின உழைப்புடன், உங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்துங்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்களை பொறுத்தவரை, அவர்கள் நன்றாக படிப்பார்கள், இதன் காரணமாக நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உடல்நலம் தொடர்பான பெரிய பிரச்சினை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் உணவில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வாரத்தின் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையில் இருந்து டென்ஷன் விலகும். ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் இல்லற வாழ்க்கையை அழகாக மாற்றுவீர்கள். காதலிப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருப்பதால், காதலெனும் கடலில் மூழ்கிக் கொண்டே இருப்பீர்கள். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். குறைந்த நேரத்தில் உங்கள் வேலையை சிறந்த முறையில் முடிக்க விரும்புவீர்கள். இது உங்கள் மன உறுதியை வலுப்படுத்தும்.

வேலையில் பாராட்டு கிடைக்கும். தொழில்புரிபவர்களுக்கு பிரச்னைகளும் விலகும். உங்கள் தொழில் வேகமெடுக்கும், பழைய நண்பர்களுடனான தொடர்புகளை மீண்டும் இணைத்துக்கொள்வீர்கள், இதன் காரணமாக வியாபாரத்தில் வளர்ச்சி எற்படும். மாணவர்களை பொறுத்தவரை, அவர்கள் படிப்பில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சில குறைபாடுகளால் படிப்பில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியம் இப்போது நன்றாக உள்ளது. இருப்பினும், மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வார முற்பகுதியில் பயணங்கள் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள், பரஸ்பர ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். காதலிப்பவர்களுக்கு காலம் சாதகமாக உள்ளது. வார முற்பகுதியில் சில புதிய வேலைகளின் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். இந்த பொறுப்பின் மூலம், உங்கள் வேலையில் நன்றாக செய்து உங்கள் நிலைமையை மேம்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் நிலையில் முன்னேற்றம் இருக்கும், பதவி உயர்வு பற்றிய பேச்சுக்கள் வரலாம். நீங்கள் நினைத்துப் பார்க்காத இந்த பதவி உயர்வு திடீரென்று ஏற்படலாம். தொழில்புரிபவர்களுக்கு, இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும். நல்ல பொருளாதார நிலை மற்றும் சமூகத்தில் புகழ் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற சில வலுவான நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் ஆதரவால் தொழிலில் லாபம் கிடைக்கும்.

நண்பர்களும் நிறைய உதவி செய்வார்கள். மாணவர்கள் படிப்பில் மன அழுத்தத்தை எதிர்கொண்டு கடினமாக படிக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தமும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்போதே மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம்.

துலாம்: இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் அனுகூலம் உண்டாகும். அவர்களுடன் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் கொஞ்சம் புதுமையை உணர்வார்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். நீங்கள் காதலிப்பவரின் மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற பரிசு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும், இதனால் தடைபட்டிருந்த சில வேலைகள் தொடங்கப்படும். வியாபாரத்தில் வெற்றியும் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக மிகவும் கடினமாக உழைப்பார்கள். அந்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிறுசிறு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் அமைதியாக இருக்க வேண்டும். வாரத் தொடக்கத்தைத் தவிர, மற்ற நாட்கள் பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு அற்புதமான பரிசையும் நீங்கள் வாங்கித் தருவீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும். உங்கள் உறவில் அன்பையும் அக்கறையையும் உணர்வீர்கள். காதலிப்பவரிடம் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். வேலையை மாற்றுவதற்கும் இது ஒரு நல்ல நேரம், ஆனால் புதிய வேலை கிடைத்த பின்னரே பழைய வேலையை விட வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாகும். இப்போது நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். மன உளைச்சலில் இருந்து மீண்டு வர நண்பர்கள் உதவுவார்கள்.

தடைபட்டுகிடந்த வேலைகள் அனைத்தும் நிறைவேறும். மாணவர்களுக்கு சாதகமான வாரமிது. படிப்பில் நல்ல பலன் கிடைத்தாலும் கவனச்சிதறல் பிரச்னையை சந்திக்க நேரிடும். அதை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். பழைய பிரச்சினைகளும் குறையும். வாரத்தின் முதல் மற்றும் ஐந்தாம் நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

தனுசு: இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகளும் வாக்குவாதங்களும் ஏற்படலாம். அவர்களின் நடத்தையிலும் மாற்றம் இருக்கும், அது உங்களுக்கு பிடிக்காது. இந்த காரணத்திற்காக, கோபத்தில், நீங்கள் அதிகமாக பேசலாம்.

காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிவீர்கள், உங்கள் நேரம் அன்பான அரட்டைக்காக செலவிடப்படும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு பதட்டமிருந்தால் மற்ற பணிகளில் சிக்கல் ஏற்படும், எனவே அதிலிருந்து வெளியேற முயற்சிக்கவும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் வலிமையைக் காட்டுவதன் மூலம், உங்கள் நம்பகத்தன்மையும் பலப்படுத்தப்படும். வியாபாரத்தில் உற்சாகமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கு இப்போது சிறிய உடல் உபாதைகள் ஏற்படலாம். நீங்கள் அதை கவனித்து சரியான நேரத்தில் கண்டறிய வேண்டும். வாரக் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.

மகரம்: இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எங்கேயாவது செல்லும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் வாழ்க்கைத்துணை தொழிலில் வெற்றி பெறுவார். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் ரொமான்டிக்காகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும். நண்பர்கள் மற்றும் சகாக்களுடன் விருந்துகளில் கலந்துகொள்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பால் நல்ல இடத்தைப் பிடிக்க முடியும்.

வியாபாரத்திற்கும் அனுகூலமான நேரமிது. ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவார்கள். இதனால் படிப்பில் நல்ல பலனை அடைவார்கள். உங்கள் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். நீங்கள் எண்ணெய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரத் தொடக்க நாளும், வார நடுப்பகுதியும் பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தின் மீதான அன்பு உச்சத்தில் இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். வாழ்க்கைத் துணையின் மனநிலைக்கு ஏற்ப பேச முயற்சி செய்வீர்கள். காதலிப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். ஒரு பக்கம் உங்கள் காதலும், மறுபுறம் காதலிப்பவரின் நடத்தையும் உங்களைத் தொந்தரவு செய்யும்.

வேலை செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த விதமான தொந்தரவும் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் தேவையற்ற தொந்தரவால் வேலை பாதிக்கப்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நேரமிது. வியாபாரத்தில் முழு கவனம் செலுத்துவீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உயர்கல்வியில் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். உங்களைப் பற்றி நீங்களே உற்சாகமாக உணர்வீர்கள், மேலும் யோகா மற்றும் நடைபயிற்சிக்கு நேரம் ஒதுக்குவீர்கள். வாரத் தொடக்கம் பயணங்களுக்கு உகந்தது.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் இனிப்பானதும் புளிப்பானதுமான சூழ்நிலைகளை அனுபவிப்பார்கள். சில நேரங்களில் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சண்டை ஏற்படலாம், சில நேரங்களில் காதல் முற்றிலுமாக அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கும் நேரம் சாதகமாக இருக்கும். காதலில் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும், காதலிப்பவருடனான உங்கள் தூரம் குறையும். நண்பர்களுடன் தொடர்பு அதிகரிக்கும். அவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள், அவர்கள் உங்களுக்கு வியாபாரத்தில் உதவுவார்கள்.

தொழில் நன்றாக இருக்கும். புதிய யுக்திகளைப் பின்பற்றுங்கள், அவற்றால் ஆதாயமடைவீர்கள். வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரமிது, உங்கள் மீது நம்பிக்கை வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களுக்கு இப்போது படிப்பில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. விடாமுயற்சியுடன் படிப்பார்கள், அதற்கும் நல்ல பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பராமரிக்க உங்கள் அன்றாட பழக்கவழக்கத்தைப் பின்பற்றுங்கள். வாரத் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரை பயணம் செய்ய ஏற்ற காலமாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.