ETV Bharat / bharat

Today Horoscope: சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக கவனம் தேவை - இன்றைய ராசிபலன்

மே 27ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

Today Horoscope
ராசிபலன்
author img

By

Published : May 27, 2023, 6:35 AM IST

மேஷம்: இன்று உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. முடிக்கப்படாமல் உள்ள பணிகளை நீங்கள் நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொது சேவையில் இருப்பவர்களுக்கு, இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்: உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன், ஒரு உணர்வுப் பூர்வமான உறவு இருக்கும். இன்று பெரும்பாலான நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். உங்களது உற்சாகத்தை குறைக்கும் சில விஷயங்கள் ஏற்படக்கூடும். ஆனால் புன்னகையுடன் எதிர் கொண்டால், அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும்.

கடகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பெரிய இழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நீங்கள் குழப்பமான மனநிலையில், சிறிது தனிமையில் நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகள் பிரிவின் காரணமாக, நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்படக் கூடும்.

சிம்மம்: உங்களது குழப்பமில்லாத முடிவுகள் காரணமாக, எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். உடல் நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் வேலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையில்லாத சச்சரவுகள் ஏற்படும் என்பதால், உறவுகளை பராமரிக்கும்போது கவனமாக இருக்கவும். மேலும், தேவையில்லாத சச்சரவுகள் ஏற்பட்டு, உறவுகள் சிறிது பாதிக்கக்கூடும்.

கன்னி: இன்று நீங்கள் குடும்பத்தினரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களது சிறந்த பேச்சுத்திறன் காரணமாக, சச்சரவுகள் அனைத்தும் எளிதாக தீர்க்கப்பட்டு விடும். உங்களது அமைதியான பொறுமையான நடைமுறை, வாழ்க்கையை எளிதாக்கி, உங்களுக்கு பல பாடங்களை கற்றுத் தரும்.

துலாம்: நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன், சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பீர்கள். குடும்பத்தினருடன் சிறிய சுற்றுலா அல்லது விருந்துக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. கோயில் அல்லது ஆன்மீக இடங்களுக்குச் சென்று, உங்கள் எண்ணத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

விருச்சிகம்: அதிக நெருக்குதல் காரணமாக, நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்க கூடும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவழிப்பது நல்லது.

தனுசு: நீங்கள், பல வகையான பணிகளை கையாளும் திறன் பெற்றவராக இருப்பீர்கள். சிறிது சவால்களை சந்தித்தாலும், உங்களது நம்பிக்கை மற்றும் செயல்திறன் காரணமாக அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு சுமூகமான நாளாகவே இருக்கும். சங்கடங்களை சந்திக்காத வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது அல்லவா?.

மகரம்: இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை முடிப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அது முடியாத காரியமாக இருக்காது. நீங்கள் விட்ட கால நேரத்தில் பணியை நிறைவு செய்யாததால், மேலதிகாரி அதிர்ச்சி அடையக் கூடும். நிதி தொடர்பான விஷயங்களை நீங்கள் ஒத்தி போட விரும்ப மாட்டீர்கள்.

கும்பம்: நீங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். அவர்கள் முகத்தில் புன்னகை கொண்டு வர நீங்கள் எதுவும் செய்வீர்கள். நீங்கள் இன்று அவர்களுக்கு கொடுக்கும் அன்பு, பல மடங்குகளாக உங்களை வந்தடையும். உங்களது ஈடுபாட்டின் காரணமாக குடும்பத்தின் மதிப்பையும், அன்பையும் பெறுவீர்கள்.

மீனம்: உங்களது படைப்பாற்றல் மற்றும் புதுமையான வகையில் பணிகளை மேற்கொள்ளும் தன்மை காரணமாக சிறந்து விளங்குவீர்கள். நீங்கள் விரும்பும் பணியை மேற்கொண்டிருந்தால், நிச்சயம் அனைவரையும் விட சிறந்து விளங்குவீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.