ETV Bharat / bharat

Rasipalan: இன்று நிதி தொடர்பான பிரச்னையை சந்திக்க உள்ள ராசிகள்! - பஞ்சாங்கம்

Rasipalan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் இன்றைய பலன்களைக் காணலாம்.

Rasipalan
ராசிபலன்
author img

By

Published : Aug 18, 2023, 9:18 AM IST

மேஷம்: குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முயற்சியின் மூலம், நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை முடித்து விடுவீர்கள். பொதுத்துறை மற்றும் மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்: படைப்பாற்றல் மற்றும் போட்டி மனப்பான்மை அதிகம் இருக்கும். உங்கள் செயல்திறன் காரணமாக, உடன் பணிபுரிபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பணியில் பெரிய சாதனைகளை செய்வீர்கள்.

மிதுனம்: உணர்வுரீதியாக அதிகம் பாதிக்கப்படக்கூடும். மூளை சொல்வதை கேட்காமல் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அதனால் நல்லவர்களை அடையாளம் காண முடியாமல் போகும். ஆனால், உங்கள் அதிர்ஷ்டம் பாதிப்பை குறைக்கும்.

கடகம்: ஊக்க உணர்வுடன், வருங்காலத்திற்கான திட்டத்தை மேற்கொள்வீர்கள். விரிவான திட்டத்தை அமல்படுத்த தொடங்குவீர்கள். வருங்காலத்திற்கான திட்டமிடுதல் மூலம், நேரத்தை அளவில் சேமிப்பீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியின் மூலம், பிறந்த பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்: புதிய முயற்சிகளையும், வேலைகளையும் எடுத்துக் கொண்டு இருப்பீர்கள். எதை மேற்கொண்டாலும், வெற்றிகரமாக நிறைவு செய்வீர்கள். உறவு நிலைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை எளிதாக தீர்த்து விடலாம்.

கன்னி: குடும்ப விஷயங்களின் முக்கியத்துவத்தை உணர்வீர்கள். பரிவர்த்தனைகளை திறம்பட செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கும். சச்சரவுகள் சுமுகமாக தீர்க்கப்படும். நடுநிலை தன்மையுடன் செயல்பட்டதன் காரணமாக, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்வீர்கள்.

துலாம்: சுவையான உணவுகளை, சுவைத்து மகிழும் ஆர்வம் இருக்கும். அனைத்து வகையான உணவுகளையும் சுவைத்து மகிழ்வீர்கள். உங்களுக்குப் பிடித்த பணியை மேற்கொள்ளும் வாய்ப்புண்டு. ஆனாலும் ஏதேனும் ஒரு விஷயம் குறித்த கவலை மனதில் இருக்கும். கடவுளை மனதில் நினைத்து, சரியான தேர்வை எளிதாக மேற்கொள்ளலாம்.

விருச்சிகம்: மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் பரப்பும் ஒரு கருவியாக இருப்பீர்கள். அனைத்து மக்களின் அன்பையும் பெறுவீர்கள். உங்களை சிலர் போட்டியாக நினைக்கலாம். உங்களைப் பார்த்து சிரிக்கும் உலகை, நீங்கள் பார்த்து சிரிக்கலாம். மகிழ்ச்சியை பரப்பினால், அது பத்து மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

தனுசு: பணியில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக வேலைப்பளு அதிகரிக்கலாம். அதனால் பணியில் மூழ்கி விடுவீர்கள். ஆனால் மாலைப் பொழுதில், சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

மகரம்: சட்ட வழக்கு ஏதேனும் இருந்தால், அதை தீர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன் காரணமாக உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் ப்ரோக்கர் அல்லது ஒப்பந்தக்காரராக இருந்தால், நிதி இழப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்: மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவழித்து, அவர்களுடன் கடைகளுக்கு செல்வீர்கள் அல்லது சுற்றுலா செல்வீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தினருடன் குதூகலமாக நேரத்தை செலவழிப்பீர்கள்.

மீனம்: மக்களின் தேவையையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். அதனால் அவர்களது ஆசி உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகள், சக பணியாளர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் சகோதரர்கள் என அனைவரையும் திருப்திப்படுத்துவீர்கள். உங்களது சிறந்த தன்மைகளை இழக்காமல் இருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.