ETV Bharat / bharat

Today Rasipalan: இன்றைக்கு நாள் எப்படி - ஒரு ரவுண்டு பார்த்திடலாமா! - இன்றைய ராசிபலன்

ஜூன் 13ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

Today Rasipalan
ராசிபலன்
author img

By

Published : Jun 13, 2023, 6:33 AM IST

மேஷம்: கவலைகள் சூழ வாய்ப்புள்ளது. உங்களிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்தல் நன்மை பயக்கும்.

ரிஷபம்: அனைத்து விஷயங்களிலும் மரபுகளை கடந்து புதுமையாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பிற்பகலில் உயர் அதிகாரிகளிடம் பணிந்து செல்ல நேரிடலாம். ஆகையால், எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். மாலை நேரத்தில் உங்கள் பலவீனங்கள் அனைத்தும் உங்கள் பலமாக மாறக்கூடும்.

மிதுனம்: எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்து, அதில் உள்ள நன்மை, தீமைகளை மனதில் கொண்டு கவனித்து செயல்படுதல் நன்மை பயக்கும். அத்துடன் எச்சரிக்கையுடன் அனைத்து விஷயங்களிலும் கையாளுதல் அவசியம். சாதாரண விஷயங்களுக்கு கூட கவலை கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில் உள்ள நலன்களைப் பற்றி அதிகமாக கவலைப்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் மற்றவர்களை பற்றி கவலைப்படுவதை தவிர்க்கவும். உங்களின் நலன் மீது அக்கறை கொள்ளவும்.

கடகம்: மங்களகரமான நாளாக அமையப் பெறலாம். உங்களின் பணிகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மாலைப் பொழுதை மனதிற்கு நெருக்கமானவர்களுடன் செலவிடுவதன் மூலம், மனதில் உள்ள பாரம் குறைய வாய்ப்புள்ளது.

சிம்மம்: கவனமாகவும், பாதுகாப்பான சூழலில் இருக்க விரும்புவீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேற ஏற்ற நாளாக அமையப் பெறலாம். உங்கள் வேலையில் உறுதியாகவும், குறிக்கோளுடனும் இருப்பீர்கள். எனினும், குடும்பம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க எண்ணுவீர்கள். மேலும், சிறு பயணத்தை மேற்கொள்ளலாம்.

கன்னி: உங்களின் கவனம் அதிகரிக்கலாம். வேலைகளை மகிழ்ச்சியாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முயலலாம். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல நல்வழியாக அமையப் பெறலாம்.

துலாம்: சாதனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் வேலையில் ஒத்துழைப்புடன் பணியாற்றவும் எண்ணுவீர்கள். இதனால் உங்களின் தொடர்புகள் அதிகரிக்கும். இவைகளை சமாளிப்பதும் மூலம் நன்மை பெறலாம்.

விருச்சிகம்: தனித்தன்மை வாய்ந்த பேச்சு மற்றும் எழுத்துத் திறமையும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். இதனால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் வேண்டியதை அடைவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படலாம். மேலும், வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: வியாபார ரீதியான பயணத்தை எதிர்பார்க்கலாம். பண விஷயத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் சிறந்து விளங்குவதுடன், சக ஊழியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருப்பீர்கள். புத்துணர்ச்சியாகவும், சந்தோஷமான நாளாகவும் அமையப் பெறலாம்.

மகரம்: வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் கணவன் மனைவிக்கிடையே கசப்புத் தன்மை அதிகரிக்கும். இருந்தபோதிலும், வெளியே செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் வெற்றிகரமாக இருப்பீர்கள். உங்கள் முதலாளி மற்றும் எதிராளியின் பாராட்டைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்: பழைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களது தொடர்பு திறன் மேம்பட்டு அனைவரின் பாரட்டையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கைத் துணை மகிழ்ச்சியாக இருப்பார்கள். பொதுவாக சந்தோஷமான நாளாக இருக்கும்.

மீனம்: பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பதுபோல் உணர்வீர்கள். உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வினை கண்டறிந்து, அதை செயல்படுத்தவும் செய்வீர்கள். புதிதாக செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.