ETV Bharat / bharat

Rasi Palan: மேஷ ராசிக்கு சந்தோசம் உங்க ராசிக்கு என்ன? - 12 ராசிகளுக்கான இன்றைய முழு பலன்கள்! - கடகம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

Rasi Palan
Rasi Palan
author img

By

Published : Apr 9, 2023, 6:28 AM IST

மேஷம்: உலகம் இன்று சந்தோஷமயமாக இருக்கும். உங்களுக்கு அனைத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் விருப்பங்கள் ஒருதலைப்பட்சமானது என்பதை நீங்கள் மறந்துவிடுவீர்கள். உறவுகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், மனதில் ஆராய்ந்து சிந்தித்து, பிரச்சினைகளை தீர்க்கவும்.

ரிஷபம்: நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இன்று வெற்றி பெறும். நிதி பரிவர்த்தனைகள், லாபம் கொடுப்பதாகவும் திருப்திகரமான பலன்களை கொடுக்கும் வகையிலும் இருக்கும். இன்று முழுவதும் பணி செய்து சோர்வாக இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஒரு உற்சாகமான மாலை காத்துக் கொண்டிருக்கிறது.

மிதுனம்: உங்களது மனதுக்கு பிடித்தவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நீங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அவர்களும் அதே போன்று உங்களிடம் நடந்து கொண்டு உங்களை மகிழ்விக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாலும், மேலும் பல எதிர்பார்ப்புகள் ஏற்படும். நீங்கள் உங்களுக்கான நேரத்தை செலவிட திட்டமிட வேண்டும்.

கடகம்: நீங்கள், நேர்மறையான சிந்தனை உடையவர், உங்களது வெற்றி மற்றவர்களுக்கு உற்சாகம் மற்றும் ஊக்கமளிப்பதாக இருக்கும். மாலையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அவர்களுடன் நேரத்தை செலவிட முக்கியத்துவம் அளிப்பீர்கள். அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

சிம்மம்: உங்கள் அலட்சியமான போக்கின் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நாளின் பிந்தைய பகுதியில், பணி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றை அலட்சியம் செய்தால், பெரிய பிரச்சனையாக உருவெடுக்கலாம். அவற்றை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

கன்னி: மனதிற்குப் பிடித்த உறவுகளை தேடும் முயற்சி வெற்றி பெறும். பணியில் நீங்கள், மற்றவர்களை விட திறம்பட பணி செய்து, சொல்லிலும் செயலிலும் சிறந்து விளங்குவீர்கள். நீங்கள் உங்களது வெற்றிக் கதைகளை கூறி, மக்களை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். இதனால், அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.

துலாம்: இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியை நிறைவேற்ற, அனைத்து வகையிலும் முயற்சி செய்வீர்கள். உங்கள் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், உங்களது செயல் திறனைப் பார்த்து ஆச்சரியம் அடைவார்கள். இதன் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விருச்சிகம்: ஒரு இடத்திற்குத் தலைமை தாங்கும் அனைத்துப் பண்புகளும் உங்களிடம் உள்ளது. உங்களது திறமையை நிரூபிக்க இது சரியான வாய்ப்பாகும். உங்களது ஆளுமைப் பண்பை நீங்கள் நிரூபித்து, அனைத்து பிரச்சனைகளையும் ஒரு சவாலாக எதிர்கொண்டு, அவற்றைத் தீர்த்து வைப்பீர்கள்.

தனுசு: உங்கள் வார்த்தைகளை விட செயல்கள் வலிமையானது என்று பிறர் கூறுவார்கள். உங்களது ஆளுமைப் பண்பை மேம்படுத்திக் கொள்ளவும் சுய மேம்பாட்டிற்காகவும் மேலும் பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்வான மாலைப் பொழுதை அனுபவிப்பீர்கள்.

மகரம்: உங்கள் உடல் நலத்தையும் மனநலத்தையும் கவனித்துக்கொண்டு, உங்கள் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றினால், உங்களுக்கு வெற்றி நிச்சயம். உங்கள் நிறுவனத்தின் சார்பாக, நீங்கள் முக்கியமான பரிவர்த்தனை ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கும்பம்: வீட்டிலும் அலுவலகத்திலும், நீங்கள் தான் அதிகாரம் செலுத்துகிறீர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்காது. வேலை பளுவின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்படலாம். இருந்தாலும், உங்களது கடின உழைப்பிற்கு, விரைவில் சிறந்த வகையில் பலன் கிடைக்கும். உங்களது போட்டியிடும் திறன், உங்கள் உடன் பணிபுரிபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். உங்களது உறுதியான அணுகுமுறை உங்களது மதிப்பை அதிகரிக்கும்.

மீனம்: நீங்கள் உங்கள் கடந்தகால செயல்திறன் பற்றி சிந்தித்து வருகிறீர்கள். இன்று உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை மாற்ற நினைக்கலாம். உங்கள் திறமை மற்றும் ஆற்றல் காரணமாக, உங்களது முடிவுகளை நீங்களே எடுத்துக் கொள்வீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.