ஒடிசா மாநிலம் கலஹந்தி(Kalahandi) மாவட்டத்தின் கர்லாபட் சரணாலயத்தில் (Karlapat sanctuary), யானையின் உடலை ஊழியர்கள் கண்டெடுத்துள்ளனர்.
யானையின் உயிரிழப்புக்கு சரியான காரணம் தெரியவில்லையென்றாலும், செப்டோசிமியா என்ற நோயால் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர். கடந்த 13 நாள்களில் 5 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இதையும் படிங்க: Exclusive பூர்வக்குடிகளை துரத்தும் காட்டு யானை - குலைநடுங்க வைக்கும் காணொலி!