ETV Bharat / bharat

60,000 ரூபாயில் கார் தயாரிப்பு: பாராட்டிய மஹிந்திரா குழுமத் தலைவர் - mahindra gives bolero car

உபயோகமில்லாத பழைய பொருள்களைக்கொண்டு ரூ. 60,000 செலவழித்து கார் தயாரித்த நபரை, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா
author img

By

Published : Dec 25, 2021, 8:32 AM IST

மகாராஷ்டிரா: தத்தாத்ரேயா என்பவர் தன் மகனுக்காக பழைய உபயோகமில்லாத பொருள்களைக் கொண்டு கார் தயாரித்த நபரை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மேலும், விதிமுறைகளுடன் இந்தக் கார் ஒத்துப்போகவில்லை என்றாலும், இருக்கும் அளவான பொருள்களைக் கொண்டு சிறப்பான காரியங்கள் செய்ய முடியும் என எடுத்துக்காட்டும் மக்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஒருவேளை விதிமுறைகளைக் காரணம் காட்டி அந்நபருக்கு வாகனம் அங்கீகரிக்கப்பட்டால், பொலிரோ வாகனத்தைப் பரிசாக வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Christmas special recipe: 'சாக்லேட் சிப் மஃபின்ஸ்' செய்முறைக் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.