ETV Bharat / bharat

அடுத்த மாதம் விண்வெளிக்கு செல்லவுள்ள அமேசான் நிறுவனர்! - புளு ஆர்ஜின் நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவரது சகோதரார் மார்க் ஆகிய இருவரும் அடுத்த மாதம் விண்வெளிக்கு செல்வதாக அறிவித்துள்ளனர்.

amazons-billionmaire-founder-jeff-bezoes-to-fly-to-space-next-month

author img

By

Published : Jun 8, 2021, 1:57 PM IST

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் புளூ ஆர்ஜின் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இந்த புளு ஆர்ஜின் நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் (New Shepard) ராக்கெட்டில் முதலவதாக சாகோதரர் மார்க் உடன் விண்வெளிக்கு செல்லவுள்ளதாக ஜெஃப் பெசோஸ் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ஜுலை 20 ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது நானும், சகோதரார் மார்க் இருவரும் அடுத்த மாதம் விண்வெளிக்கு செல்லவுள்ளோம் “எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

Friendship Day 2021:'பெஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் டே' பொழியும் வாழ்த்து மழை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.