அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் சில இடிந்து விழுந்துள்ளன. மக்கள் பலரும் தங்களின் வீட்டை விட்டு வெளியேறினர்.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 2.7 ஆகப் பதிவானது.இதனை நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!