ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு! - ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் புத்தாண்டு தினத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

quake
quake
author img

By

Published : Jan 2, 2022, 9:51 AM IST

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் யூனியனில் நேற்று (ஜன.1) மாலை 6.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுக்கோலில் 5.1 எனப் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக இதுவரை எவ்வித உயிர்ச் சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியப் பகுதியான ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

இதையும் படிங்க : Earth quake at vellore:வேலூர் அருகே அடுத்தடுத்து நில அதிர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.