ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் 2ஜி சேவை நவ.24 வரை நீட்டிப்பு! - ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவை

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் உள்ள 18 மாவட்டங்களில் 2ஜி சேவை வருகிற நவம்பர் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இணைய சேவை
காஷ்மீரில் இணைய சேவை
author img

By

Published : Nov 13, 2020, 3:19 PM IST

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்காக அனைத்து இணைய சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் 2ஜி சேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

அந்தச் சேவை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 18 மாவட்டங்களில் 2ஜி சேவை வருகிற நவம்பர் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், அங்கு 3ஜி, 4ஜி சேவைகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காஷ்மீரில் தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.