ஹிரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை கரோனா மையத்தில் வைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசிகள் திருடுபோயின.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூறுகையில், " கரோனா மைத்தியத்தின் கதவு உடைக்கப்பட்டு 1270 கோவிட்சீல்டு, 440 கோவாக்சின் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்