ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: மகர ராசிக்காரர்களே இனி கவலை வேண்டாம்! - Today Horoscope in tamil

ஜூன் 10ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைப் பார்க்கலாம்.

ஜூன் 10 தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை பார்க்கலாம்.

author img

By

Published : Jun 10, 2023, 6:34 AM IST

மேஷம்: புரிந்து கொள்ள முடியாத மற்றும் அற்புதமான நிகழ்வால் குழப்பமடைவீர்கள். அது நீங்கள் எதிர்பாராததாக இருக்கலாம். ஆனால், நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாகி அது நிலைமையை தலைகீழாக மாற்றாவிட்டாலும், நிச்சயமாக பல விஷயங்களை மதிப்பீடு செய்ய உதவும். இதைத் தவிர, காலக்கெடுவை சமாளிக்க சிரமப்படுவீர்கள். இருந்தாலும், உங்கள் வேலையின் முக்கியத்துவத்தைப் பற்றி பிறருக்கு எடுத்துச் சொல்லலாம்.

ரிஷபம்: நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் ஏமாற்றமும், எரிச்சலும் ஏற்படலாம். நபர்களையும், பொருட்களையும் பற்றி இயல்பாகவே உணர்வுப் பூர்வமாக கருதுபவர். உங்கள் அதீத அணுகுமுறை யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தாது. தவறுகளை நியாயப்படுத்தும் மனப்போக்கு, விஷயங்களை மோசமாக்கலாம். நியாயமான கோபத்தை புறக்கணிப்பீர்கள். விஷயங்களை சரியான முறையில் மாற்றியமைத்துக் கொள்வதற்கு பதிலாக, பொருள் ஆதாயங்களின் பின் ஓடுவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் பயணம் செய்ய விரும்பும் ஆசை அதிகரிக்கும். பயணத்தை திட்டமிடுவீர்கள். பயணத்திற்கு உகந்த நேரம் இது. வரவு - செலவு திட்டத்திற்குள் பயணத் திட்டங்களை திருப்திகரமாக நிறைவேற்ற முடியும்.

கடகம்: வேலைக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். ஒப்படைக்கப்பட்ட பணியை விரைவாகவும், கவனமாகவும் முடிப்பீர்கள். வேலைக்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். வெளியே சென்று நண்பர்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்: அனைத்து சவால்களையும், தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். எந்த வித சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இலக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதே உங்களின் இறுதி லட்சியமாக இருக்கும். வியாபாரத்திலோ, தொழிலிலோ கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சொந்த வாழ்க்கை இடையூறு ஏதுமின்றி சுமூகமாக தொடரும்.

கன்னி: பேச்சாற்றலும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்பவர் என்றாலும், அழுத்தமோ அல்லது கஷ்டமோ இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது.

துலாம்: மிகவும் செல்வாக்கு கொண்ட நண்பர் ஒருவரால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். எந்த தடையும் இன்றி ஒரு புதிய கூட்டு வணிகத்தை தொடங்க முடியும். உங்கள் செயல்திறனும் கடின உழைப்பும் பாராட்டப்படும்.

விருச்சிகம்: முதலாளியிடம் இருந்து பாராட்டு வாங்க நேரிடலாம். உங்களுடைய சகாக்களும் இணக்கமாக இல்லாமல், அரைமனதுடன் ஆதரவு அளிப்பார்கள். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளில் நேர்காணல்கள் மற்றும் இறுதித் தேர்வுகளில் வெற்றியடைய தாமதமாகலாம்.

தனுசு: உங்களிடம் இருக்கும் அனைத்தும் சரியானதுதான் என்பதே இன்றைய நிலைப்பாடாக இருக்கும். அநீதி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக போராட சரியான காரணம் இருக்கும். களத்தில் நின்று பிரச்னைகளை எதிர்கொள்ளலாம்.

மகரம்: கடின உழைப்பும், தீட்டிய திட்டங்களும் வீணாகி விடுமோ என ஏமாற்றம் அடையலாம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பீர்கள். சில நேரங்களில் இந்த வேறுபாடுகள் சூடான விவாதங்களாகவும் மாறலாம். அத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கவலைகள் அதிகரிக்கும். ஆனால், நம்பிக்கையை இழக்காதீர்கள். சுரங்கப்பாதையின் முடிவில் நிச்சயம் ஒரு வெளிச்சம் இருக்கும். இந்த கொந்தளிப்பான சூழ்நிலையிலும் நிச்சயம் வெல்வீர்கள்.

கும்பம்: எதிர்கால திட்டங்களால் கட்டுப்படுத்தப்படுவீர்கள். திட்டங்கள் தீட்டுவது சரிதான் என்றாலும், கனவுகளை நனவாக்க இன்றைய காலகட்டத்திலேயே அதற்கான சக்தியைப் பெற வேண்டும் என்பதால், நிதர்சனத்தில் வாழ வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்களுடைய தாராள மனப்பான்மை ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் நற்பெயரை அதிகரிக்கும்.

மீனம்: வாழ்க்கையில் நிதி திட்டமிடல் என்பது இன்றியமையாதது. இன்று அதற்காக நேரத்தை செலவிடுவீர்கள். திடீரென்று பண இழப்பு ஏற்படலாம். குடும்பத்தினரில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்படுவதால் கவலை ஏற்படலாம். இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறிவிடும். இந்த கவலை பெரிய அழுத்தமான சுமையாக மாறவிட வேண்டாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.