ETV Bharat / bharat

குர்குர்ரே ஆலையில் விபத்து - 10 பணியாளர்கள் உயிரிழப்பு - பீகார் தீ விபத்து

பிகார் மாநிலத்தில் குர்குர்ரே, நூடூல்ஸ் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பணியாளர்கள் 10 பேர் உயரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குர்குர்ரே ஆலையில் விபத்தில் 10 பணியாளர்கள் பலி, 10 died many others injured in a blast in Muzaffarpur factory
குர்குர்ரே ஆலையில் விபத்தில் 10 பணியாளர்கள் பலி
author img

By

Published : Dec 26, 2021, 1:00 PM IST

முசாபர்பூர்: பிகார் மாநிலம் முசாபர்பூர் நகரின் பெலா தொழிற்சாலைப் பகுதியில் உள்ள குர்குர்ரே மற்றும் நூடுல்ஸ் உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பணியாளர்கள் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Omicron India update: அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்; கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.