சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) மாலை 3 மணியளவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி,
தொகுதிகள் | வேட்பாளர்கள் |
---|---|
வடசென்னை | கலாநிதி வீராசாமி |
தென் சென்னை | தமிழச்சி தங்கப்பாண்டியன் அல்லது காசி முத்துமாணிக்கம் |
மத்திய சென்னை | தயாநிதி மாறன் |
ஸ்ரீபெரும்புதூர் | டி.ஆர்.பாலு |
காஞ்சிபுரம் | வழக்கறிஞர் செல்வம் |
அரக்கோணம் | ஜெகத்ரட்சகன் |
திருவண்ணாமலை | அண்ணாதுரை அல்லது எஸ்.கே.பி.கருணாகரன் |
வேலூர் | கதிர் ஆனந்த் |
தருமபுரி | டாக்டர் செந்தில்குமார் அல்லது பி.பழனியப்பன் |
பெரம்பலூர் | அருண் நேரு |
கள்ளக்குறிச்சி | பொன்.கௌதம சிகாமணி |
கடலூர் | எம்.ஆர்.கே.பி.கதிரவன் |
சேலம் | பி.கே.பாபு |
கரூர் | கோயம்பள்ளி பாஸ்கரன் அல்லது பரணி மணி ( இருவரும் ஒன்றிய செயலாளர்கள்) |
நீலகிரி | ஆ.ராசா |
பொள்ளாச்சி | சண்முகசுந்தரம் |
தஞ்சாவூர் | அஞ்சுகம் பூபதி |
தென்காசி | தனுஷ் குமார் |
திருநெல்வேலி | கிரகாம்பெல், ஞானதிரவியம் அல்லது அலெக்ஸ் அப்பாவு |
தூத்துக்குடி | கனிமொழி |
கோவை | டாக்டர்.மகேந்திரன் அல்லது விசாகன் வணங்காமுடி |
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 'கை' நழுவும் இரு தொகுதிகள்.. உத்தேச பட்டியல் வெளியீடு!