ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Sep 03 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY TUE SEP 03 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Sep 3, 2024, 9:50 AM IST

Updated : Sep 3, 2024, 11:06 PM IST

11:02 PM, 03 Sep 2024 (IST)

சிகாகோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு! - TN CM MK STALIN VISIT Chicago

TN CM MK STALIN VISIT Chicago: அமெரிக்காவின் சிகோகா விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சிகாகோ விமான நிலையம்

07:57 PM, 03 Sep 2024 (IST)

தூத்துக்குடி மீனவர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்! - Fishermen Arrest Case

Thoothukudi Fishermen Arrest Case: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 12 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதமும், 10 பேருக்கு செப்.10-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தூத்துக்குடி மீனவர்கள்

07:42 PM, 03 Sep 2024 (IST)

பறக்கும் விமானத்தில் திருவாரூர் பயணி செய்த சம்பவம்.. மன்னித்துவிட்ட சென்னை ஏர்போர்ட் போலீஸ்..! - passenger smoked in flight

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கழிவறைக்குள் சென்று புகை பிடித்த திருவாரூர் பயணியை விமான பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - விமானத்தில் புகை பிடித்த பயணி

07:31 PM, 03 Sep 2024 (IST)

குரூப் 2 தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் என்ன நடவடிக்கை? தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை! - GROUP 2 EXAM TNPSC RELEASED NORMS

TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் தவறு செய்தாலோ அல்லது ஒழுங்கீனச் செயல்பாட்டில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) எச்சரித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - குரூப் 2

07:27 PM, 03 Sep 2024 (IST)

ராசி மணலில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்..காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்! - CRRC coordinator P Maniarasan

Cauvery Rights Retrieval Group: ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்று கூறும் அமைப்புகள் அத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இங்கு அணை கட்டி தண்ணீரை சேமிக்க முடியாது. இது மிகப்பெரிய சூழ்ச்சி என்று காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - காவிரி உரிமை மீட்பு குழு

07:20 PM, 03 Sep 2024 (IST)

தெற்கு ரயில்வே இன்ஜினியரை 48 மணி நேரம் சைபர் அரெஸ்ட்டில் வைத்த போன் கால்..சென்னையில் விசித்திர வழக்கு! - FAKE POLICE CALL SCAM CHENNAI

chennai fake police call scam case: மும்பை போலீஸ் எனக்கூறி தெற்கு ரயில்வே சீனியர் டிவிஷனல் இன்ஜினியரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI FAKE POLICE CALL

07:08 PM, 03 Sep 2024 (IST)

படியில் ஏறும்போது பறிபோன செயின்.. மின்சார ரயிலில் திருடிய ஓசூர் சகோதரிகள் கைது! - chain snatching

Chain Snatching: மின்சார ரயிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சகோதரிகள் இருவரை போலீசார் கைது செய்து சுமார் 12 கிராம் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - செயின் பறிப்பு

06:41 PM, 03 Sep 2024 (IST)

தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே! - Shobha Karandlaje Apology

Shobha Karandlaje: ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கோருவதாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஷோபா கரந்தலஜே

05:41 PM, 03 Sep 2024 (IST)

ஊட்டி மருமகள் மரணம்; சித்திரவதை கொலை அம்பலம்.. கணவன், கொழுந்தன் உட்பட 4 பேர் கைது! - Ooty Daughter in law murder

Daughter-in-law killed by poisoning in ooty: உதகையில் இளம் பெண்ணுக்கு கடந்த ஜூன் மாதம் விஷம் கொடுத்து கொன்றதாக மாமியார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உதகை இளம் பெண் மரணம்

05:36 PM, 03 Sep 2024 (IST)

லோக்சபா தேர்தல் போல் 2026 தேர்தலில் அமைப்பு இருக்காது.. அதிமுக, நாதக, தவெக என அரசியல் பேசிய கே.என்.நேரு! - kn nehru about 2026 assembly ele

Minister K.N.Nehru: தற்போது திமுகவிற்கு எதிரிகள் அதிகமாக இருக்கின்றனர். ஆதலால் நாடாளுமன்றத் தேர்தல் அமைத்த அமைப்பு போல், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சுமூகமான அமைப்பு அமையும் சூழல் இருக்காது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கே என் நேரு

05:09 PM, 03 Sep 2024 (IST)

உதயநிதி ஸ்டாலினின் காரை வழிமறித்த பெண்கள்.. காரணம் கேட்ட அமைச்சர்! - Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin: சென்னையில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெண்கள் மறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உதயநிதி ஸ்டாலின்

05:01 PM, 03 Sep 2024 (IST)

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரயில்; தாம்பரம் டூ திருநெல்வேலி பயணிகள் கவனத்திற்கு - Vinayagar Chaturthi Special Train

Special Train: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தெற்கு ரயில்வே

04:48 PM, 03 Sep 2024 (IST)

"ராசிமணல் திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் துணை நிற்கும்" - செல்வப்பெருந்தகை உறுதி! - mekedatu dam issue

Selvaperunthagai: ராசி மணல் பகுதியில் அணை கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்றும், இந்தப் பகுதியில் அணை கட்டினால் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு சாதகமாக அமையும் என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - காங்கிரஸ்

04:23 PM, 03 Sep 2024 (IST)

கவுஹாத்தி பல்கலையில் தமிழ் படிக்கப் போறேன்.. ஆளுநர் ஆர்.என்.ரவி! - RN Ravi about Tamil

RN Ravi: தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என்பதே விருப்பமாகும் எனவும், ஒரு நாள் அதேபோல பேசுவேன் என்றும் தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TAMIL NADU GOVERNOR RN RAVI

04:09 PM, 03 Sep 2024 (IST)

தேனி வழியாக போலி பாஸ் மூலம் கேரளாவிற்கு கனிமங்கள் கடத்துவதாக புகார்! - Smuggling of minerals

Trafficking of minerals: போலி பாஸ் அடித்து தேனியிலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், தேனி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ALL INDIA FORWARD BLOC

03:56 PM, 03 Sep 2024 (IST)

"காலியாக உள்ள மருத்துவக் கல்லூரிகளில் விரைவில் டீன் நியமனம்" - தமிழக சுகாதாரத்துறை தகவல்! - MEDICAL COLLEGE DEAN

Medical College Dean Appointment: காலியாக உள்ள மருத்துவக் கல்லூரிகளில் விரைவில் முதல்வர் நியமனம் செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MEDICAL COLLEGE DEAN

03:45 PM, 03 Sep 2024 (IST)

அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த 3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள்! - Dolmen discovered

Dolmen discovered: தருமபுரியில் தின்னூர் மற்றும் கோபசந்திரத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரண்டு கல்திட்டைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - DHARMAPURI

03:38 PM, 03 Sep 2024 (IST)

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58வது முறையாக நீட்டிப்பு! - Senthil Balaji Judicial Custody

Senthil Balaji Case: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப்.5 வரை நீட்டிப்பு. இதன் மூலம் அவரது நீதிமன்றக் காவல் 58வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - செந்தில் பாலாஜி

03:37 PM, 03 Sep 2024 (IST)

அருப்புக்கோட்டை டிஎஸ்பி மீது ஆக்ரோஷ தாக்குதல்; ஒருவர் கைது - ஈபிஎஸ் கண்டனம்! - Attacking on Aruppukkottai DSP

Attacking on Aruppukkottai DSP: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள், அருப்புக்கோட்டை டிஎஸ்பி மீது அத்துமீறிய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி

03:05 PM, 03 Sep 2024 (IST)

“உத்தரவில் திருப்தி இல்லையென்றால் மீண்டும் வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது” - ஜாபர் சேட் வழக்கில் ஐகோர்ட்! - Jaffer Sait case against ED

Jaffer Sait: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஜாபர் சேட்

02:19 PM, 03 Sep 2024 (IST)

“உள்ளாட்சி அமைப்புகளின் ஊழலால் சென்னையே சிமெண்ட் கட்டிட காடாக மாறிவிட்டது” - சென்னை ஐகோர்ட் கருத்து! - Chennai city is concrete jungles

Madras High Court: உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால் சென்னை மாநகரமே சிமெண்ட் கட்டிட காடாக மாறிவிட்டது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADRAS HIGH COURT

02:16 PM, 03 Sep 2024 (IST)

"எனது குழந்தை உயிரோடு இருக்கா என்று கூட தெரியவில்லை" - காவலர் மனைவி போலீஸ் ஸ்டேஷனில் தர்ணா! - Mother Protest for her Child

Women Protest in Police Station: கணவரிடம் இருந்து தனது 2 வயது குழந்தையை மீட்டுத் தருமாறு, பிரிந்து சென்ற காவலரின் மனைவி தேனி மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - THENI POLICE STATION

02:07 PM, 03 Sep 2024 (IST)

ஆன்லைனின் வாங்கிய நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு; அமைச்சர் மா.சு முக்கிய தகவல்! - Girl dies after eating noodles

Girl dies after eating noodles: திருச்சியில் 15 வயது சிறுமி நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - GIRL DEATH AFTER EATING NOODLES

01:50 PM, 03 Sep 2024 (IST)

'மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு தான் ரொம்ப முக்கியம்' - சென்னையில் டி.கே.சிவகுமார் பேச்சு! - dk shivakumar about mekedatu dam

DK Shivakumar Tamil nadu visit: மேகதாது அணை கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்று சென்னைக்கு வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MEKEDATU DAM ISSUE

01:02 PM, 03 Sep 2024 (IST)

சீமான் மீதான அவதூறு வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - Seeman Defamation case Update

Assistant Commissioner Suresh Kumar: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்புவதாக சீமான் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை விசாரிக்க உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SEEMAN

12:57 PM, 03 Sep 2024 (IST)

வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு; சிங்கமுத்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு! - Vadivelu Vs Singamuthu Case

vadivelu case against actor singamuthu: யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SINGAMUTHU

12:40 PM, 03 Sep 2024 (IST)

நெல்லையில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை; கோயில் திருவிழாவில் சகோதரர்கள் வெறிச்செயல்! - nellai fisherman murder

Tirunelveli fisherman murdered: திருநெல்வேலியில் முன் விரோதத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NELLAI CRIME

12:27 PM, 03 Sep 2024 (IST)

மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார்.. சத்தியமங்கலம் அரசு கல்லூரி கெளரவப் பேராசிரியர் சஸ்பெண்ட்! - Govt College Professor Suspended

Sathyamangalam Govt College Professor Suspended: சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி கெளரவ பேராசிரியர் பிரேம்குமார், மாணவ மாணவியர்களை தரக்குறைவாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SATHYAMANGALAM GOVT COLLEGE

12:07 PM, 03 Sep 2024 (IST)

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை.. தகாத உறவால் நேர்ந்த கொடூரம் - பின்னணி என்ன? - Real Estate Owner Murder in Karur

Real Estate Owner Murder in Karur: கரூரில் ஊர்காவல் படைக் காவலருடன் திருமணம் மீறிய உறவிலிருந்த ரியல் எஸ்டேட் அதிபரை, பெண்ணின் கணவர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KARUR MURDER CASE

11:10 AM, 03 Sep 2024 (IST)

நெல்லை, திருப்பத்தூர் இருவேறு விபத்தில் அண்ணன் - தம்பி, அக்கா - தம்பி உயிரிழப்பு! - Tamil Nadu Accident

Tamil Nadu Accident: திருப்பத்தூர் மற்றும் திருநெல்வேலி பகுதியில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் அண்ணன், தம்பி மற்றும் அக்கா, தம்பி ஆகியோர் உயிரிழந்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நெல்லை விபத்து

10:12 AM, 03 Sep 2024 (IST)

சென்னையில் மிதமான மழை.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - Chennai Rains

Chennai Rains: சென்னையில் நள்ளிரவு நேரத்தில் மிதமான மழை பெய்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருளுடன் கூடிய சாரல் மழை பெய்தது. செங்கல்பட்டு, கோவை, நெல்லை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TAMIL NADU RAIN UPDATE

08:40 AM, 03 Sep 2024 (IST)

"நீட்டும் வேண்டாம்.. நெக்ஸ்டும் வேண்டாம் என்பது தான் தமிழ்நாட்டின் கொள்கை" - அமைச்சர் மா.சு. திட்டவட்டம்! - Minister Ma Subramanian

Minister Ma.Subramanian: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 11 அயிரத்து 743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அமைச்சர் மா சுப்பிரமணியன்

07:38 AM, 03 Sep 2024 (IST)

கோயில் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல.. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி! - High Court Madurai Bench

Srirangam Temple Prasadam Stall tender issue: கோயில் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது எனவும், மனுதாரர் தனது ஜிஎஸ்டி பதிவைப் புதுப்பிக்க வில்லை என்ற காரணத்தால் தான் அவர் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

07:19 AM, 03 Sep 2024 (IST)

15 வருசமா இவரு கடையில வடை 1 ரூபாய்தான்.. லாபத்தை எதிர்பார்க்காத 1 ரூபாய் வடை தாத்தா! - 1 Rupee Vada In Chennai

1 Rupee Vada Shop In Chennai: சென்னை அரும்பாக்கம் பகுதியில் 15 வருடங்களாக வெறும் 1 ரூபாய்க்கு வடை விற்பனை செய்யும் 72 வயதான முருகேசன் தாத்தா குறித்து இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - 1 ரூபாய் வடை தாத்தா

07:33 AM, 03 Sep 2024 (IST)

பெண்களுக்கு தனி விளையாட்டு மைதானம் தேவையா?.. காரணங்களும், கேள்விகளும்! - separate playground for girls

Necessity of separate playground for girls: இந்தியாவில் 57 சதவீதம் பெண்கள் விளையாட்டு உள்ளிட்ட உடலியல் செயல்பாடுகள் இன்றி இருக்கின்றனர் என்கிறது லான்செட் ஆய்வறிக்கை. இந்தியாவின் நகரச் சூழலில் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர் குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - GIRL CHILDREN PLAYGROUND

Last Updated : Sep 3, 2024, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.