ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Oct 18 2024 சமீபத்திய செய்திகள்

author img

By Tamil Nadu Live News Desk

Published : 2 hours ago

Updated : 14 minutes ago

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

09:11 AM, 18 Oct 2024 (IST)

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. 1.70 லட்சம் பேர் தேர்ச்சி!

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் 1.70 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - UGC NET RESULT

09:00 AM, 18 Oct 2024 (IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன்? - காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

07:52 AM, 18 Oct 2024 (IST)

"சும்மா டீக்கடையில் டீ குடிச்சா எதுவும் மாற போறதில்ல" - முதலமைச்சரை சாடிய சசிகலா!

சும்மா டீக்கடைக்குப் போய் முதலமைச்சர் டீ குடிப்பதாலேயோ, மைக் புடிச்சிட்டு பேசுறதாலேயோ எதுவும் மாற போறது இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சசிகலா சாடியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சசிகலா

07:32 AM, 18 Oct 2024 (IST)

ஓடும் ரயிலில் படுக்கை சரிந்து சிறுவன் காயமடைந்த விவகாரம்: மதுரை ரயில்வே கோட்டம் விளக்கம்!

நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்தபோது மேல் படுக்கை விழுந்து சிறுவன் காயமடைந்த விவகாரத்தில், படுக்கைக்கான இணைப்புச் சங்கிலி சரியாகப் பொருத்தப்படாததே காரணம் என மதுரை ரயில்வே கோட்டம் விளக்கமளித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADURAI RAILWAY DIVISION

06:42 AM, 18 Oct 2024 (IST)

"சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும்" - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADRAS HIGH COURT

Last Updated : 14 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.