சென்னை: மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதன்படி, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்டை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, ஓபிஎஸ்-இன் நிலைப்பாடும் குறித்து அவரே தெரிவிப்பார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டி.. ஓபிஎஸ் அறிவிப்பு! - Ramanathapuram LS Constituency - RAMANATHAPURAM LS CONSTITUENCY
O Panneerselvam: மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
Published : Mar 21, 2024, 9:21 PM IST