ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: காஞ்சியை கைப்பற்றினார் திமுக செல்வம்... - LOK SABHA ELECTION RESULTS 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Kancheepuram Lok Sabha Election Results 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றுள்ளார். மேலும், தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள் குறித்த முழு விபரத்தை காணலாம்...

காஞ்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்
காஞ்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் (GFX CREDIT - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:53 PM IST

Updated : Jun 4, 2024, 8:32 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்திய தேர்தல் ஆணைய இணைத்தள விபரம்:

வ.எண்வேட்பாளர்கள்கட்சிகள்பெற்ற வாக்குகள்
1செல்வம்திமுக5,86,044
2ராஜசேகர்அதிமுக3,64,571
3ஜோதி வெங்கடேசன்பாமக1,64,931
4சந்தோஷ் குமார்நா.த.க1,10,272
  • காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் 4,06,757 வாக்குகளும் அதிமுக வேட்பாளராக ராஜசேகர் 2,56,637 வாக்குகளும் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் 1,12,459 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 75,716 வாக்குகளும் பெற்றுள்ளனர். காஞ்சியில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 1,50,120 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 04.09 PM
  • காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 9ஆம் சுற்று முடிவில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் 328526 வாக்குகளும் அதிமுக வேட்பாளராக ராஜசேகர் 202807 வாக்குகளும் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் 88402 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 62372 வாக்குகளும் பெற்றுள்ளனர். காஞ்சியில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 125719 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 02.55 PM
  • காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 5ஆம் சுற்று முடிவில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் 131508 வாக்குகளும் அதிமுக வேட்பாளராக ராஜசேகர் 82842 வாக்குகளும் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் 36846 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 26889 வாக்குகளும் பெற்றுள்ளனர். காஞ்சியில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 48666 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
  • காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் முன்னிலையில் உள்ளார். - 10.28 AM

2024 நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் மீண்டும் களம் கண்டார். அதிமுக வேட்பாளராக ராஜசேகர், பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

2019 தேர்தலில் வென்றது யார்?: 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் 6 லட்சத்து 84 ஆயிரத்து 4 வாக்குகளை அள்ளினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகதம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 372 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சனி 62 ஆயிரத்து 771 வாக்குகளை பெற்றார்.

திமுக வேட்பாளர் செல்வம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகதத்தை 2 லட்சத்து 86 ஆயிரத்து 632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார். 2019 தேர்தலில் 75.9 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை இங்கு வாக்குப்பதிவு 71.68 சதவீதமாக குறைந்தது.

இதையும் படிங்க: தேர்தல் 2024: கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் வெற்றிக்கொடி நாட்டப் போவது யார்? - LOK SABHA ELECTION 2024

Last Updated : Jun 4, 2024, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.