ETV Bharat / state

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்! - Durga Stalin Sami Dharsan tirupathi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 6:38 PM IST

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Etv Bharat
Etv Bharat

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்திற்குப் பின் கோயில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : மிக்ஜாம் வெள்ள பாதிப்பிற்கு ரூ.275 கோடி ஒதுக்கீடு.. தமிழ்நாடு மீது ஏன் இந்த தீராத வன்மம் என சு.வெங்கடேசன் விமர்சனம்! - Su Venkatesan Criticize Relief Fund

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.