சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- கடலூர்
- மயிலாடுதுறை
- சிவகங்கை
- திருநெல்வேலி
- கிருஷ்ணகிரி
- கரூர்
- விருதுநகர்
- கன்னியாகுமரி
- திருவள்ளூர்(தனி)
- புதுச்சேரி