ETV Bharat / sports

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; சென்னையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி! - Ind 1st Test series against Ban - IND 1ST TEST SERIES AGAINST BAN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம், சிதம்பரம் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணி
தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 16, 2024, 6:27 PM IST

சென்னை : இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. இதில், முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 19ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி செப்டம்பர் 27ம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி ஆட்டம் இன்று(செப் 16) சென்னையில் நடைபெற்றது. இதில், இரு அணி வீரர்களும் தனித்தனியாக பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி சார்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் ஜஸ்பிரித் பும்ரா போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்படு பின்னர் அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது தீவிர பந்து வீச்சிலும் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணி ஒருபுறம் பயிற்சியில் ஈடுபட்டாலும், வங்கதேச அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : "சிலர் சட்டத்தை விட பெரியவர்களாக இருக்கலாம்" - எம்எஸ் தோனி மீது முன்னாள் நடுவர் குற்றச்சாட்டு! - csk vs gt ipl 2023 Qualifier 1

இந்திய அணி : ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜுரல் (WK), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

வங்கதேச அணி : நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், மஹ்முத் ரானா, ஹசன், மஹ்முத் ரானா, ஹசன் தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.