ETV Bharat / spiritual

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! உங்கள் ராசிக்கு எப்படி..?

Today horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

Today tamil horoscope for 12 zodiac signs
இன்றைய ராசிபலன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 6:13 AM IST

Updated : Feb 22, 2024, 6:29 AM IST

மேஷம்: உங்களது தனிப்பட்ட செயல்திறன் காரணமாக, நீங்கள் முக்கியமான பரிவர்த்தனை ஒன்றை ஏற்படுத்துவீர்கள். உங்களது பேச்சுத்திறன் அனைவரையும் கவரும். நிதி ஆதாயம் கிடைக்கும். உடல்நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் இருந்தாலும், நீங்கள் இன்று செய்யும் பணியின் மீது கவனம் செலுத்துவீர்கள். பின்னர் உங்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று அவர்களுடன் உரையாடி, மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள்.

மிதுனம்: இன்று, பல்வேறு மக்கள் உங்களிடம் பலவகையான கோரிக்கைகளை வைக்கக்கூடும். அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். ஆனால், அவர்களைத் திருப்திப்படுத்த, நீங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவீர்கள். உங்களது செயல் திறனையும் ஆற்றலையும் மக்கள் பாராட்டுவார்கள்.

கடகம்: இன்று, மாற்றம் ஏற்படுவதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படவும். அமைதியாக இருப்பது நல்லது. சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொண்டால், உங்கள் பணி எளிதாக முடியும். இன்று மகிழ்ச்சியும், பொழுதுபோக்கும் இருக்கும். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்: பல்வேறு மக்கள், உங்களைப் பாராட்டுவார்கள். ஆனால், நடந்தவற்றை நினைத்து நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள். சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காமல், அது குறித்து கவலை கொள்வீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, நீங்கள் உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கப்படுவீர்கள்.

கன்னி: இன்று குடும்ப விவகாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணத்தை உங்கள் குடும்பத்தினர் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தக விஷயத்தைப் பொறுத்தவரை, நிலைமை சாதாரணமாக இருக்கும். மாலையில் சிறிது ஓய்வாக நேரத்தைக் கழிக்கலாம். கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பும் உள்ளது.

துலாம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மாலை வரை, உங்களது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதால், அனுமானிக்க முடியாத வகையில் இருப்பீர்கள். இன்று இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அதனால் அதனை எதிர்கொள்ள, மனதை தயார்ப்படுத்திக் கொள்ளவும்.

விருச்சிகம்: இன்று உங்கள் அன்புக்குரியவர் மனதை வெல்வீர்கள். உங்கள் உணர்ச்சிகளை அவர்களிடம் வழிப்படுத்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில், திட்டமிட்ட வகையில் பணிகளைத் தொடங்குவீர்கள், அதன் மீது கவனமாகச் செயல்படுவது நல்லது.

தனுசு: இன்று, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கத் தாமதமாகலாம். ஆனால் அது கிடைக்காமல் போகாது. அதனால் ஏமாற்றம் அடைய வேண்டாம். அது உங்கள் பணியைப் பாதிக்கும். நல்லதை நினைத்து, பொறுமையாகக் காத்திருக்கவும்.

மகரம்: இன்றைய தினம் நீங்கள் எது செய்தாலும், அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி கிடைக்கும். ஆனால் நாளை, உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது என்பதால், இன்றைய தினத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும். உங்களது நண்பர்கள் உங்களது செயல் திறனையும், ஆளுமைப் பண்பையும் பாராட்டுவார்கள்.

கும்பம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது உறுதியான நடவடிக்கைகள் காரணமாக உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் போட்டியாக இருப்பீர்கள். சந்தேகங்களும் கவலைகளும் காற்றில் கரைந்து போய், நீங்கள் வெற்றி இலக்கை நோக்கி உறுதியாகச் செல்வீர்கள்.

மீனம்: உங்களது தன்னம்பிக்கை காரணமாக, முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை நிறைவு செய்வீர்கள். விதியின்படி நடக்கட்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். எனினும் உங்கள் பொறுப்புகளை விட்டு விலக வேண்டாம்.

இதையும் படிங்க: வார ராசிபலன்; பணியை மாற்ற திட்டமிடுகிறீர்களா? - ஒரு எச்சரிக்கை!

Last Updated : Feb 22, 2024, 6:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.