ETV Bharat / spiritual

குடும்பத்தினருடனான பயணத்திற்கு உகந்த நேரம் இது.. எந்த ராசிக்குத் தெரியுமா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 6:32 AM IST

மேஷம்: நீங்கள் எதிர்பாராததாக அற்புதமான நிகழ்வுகள் நடைபெறும். அந்த நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக நிலைமையை தலைகீழாக மாறிவிடும், நிச்சயமாக பல விஷயங்களை மதிப்பீடு செய்ய உதவும். இதைத்தவிர, உங்கள் வேலையின் முக்கியத்துவத்தைப் பற்றி பிறருக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்படலாம். நபர்களையும் பொருட்களையும் பற்றி இயல்பாகவே உணர்வுப்பூர்வமாக கருதுபவர் நீங்கள். விஷயங்களை சரியான முறையில் மாற்றியமைத்துக் கொள்வதற்கு பதிலாக பொருள் ஆதாயங்களின் பின் நீங்கள் செல்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் பயணம் செய்ய விரும்பும் ஆசை இன்று அதிகரிக்கும். அதன் வெளிப்பாடாக உங்கள் பயணத்தை திட்டமிடுவீர்கள். பயணத்திற்கு உகந்த நேரம் இது. உங்கள் வரவு செலவு திட்டத்திற்குள் பயணத் திட்டங்களை திருப்திகரமாக நிறைவேற்ற முடியும்.

கடகம்: உங்கள் வேலைக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். ஒப்படைக்கப்பட்ட பணியை விரைவாகவும், கவனமாகவும் முடிப்பீர்கள். வேலைக்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். வெளியே சென்று நண்பர்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்: அனைத்து சவால்களையும் தடைகளையும் நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். வியாபாரத்திலோ, தொழிலிலோ கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சொந்த வாழ்க்கை இடையூறு ஏதுவுமின்றி சுமுகமாக தொடரும்.

கன்னி: பேச்சாற்றலும் ஆக்கப்பூர்வமான சிந்தனையும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்பவர் என்றாலும், அழுத்தமோ அல்லது கஷ்டமோ இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது.

துலாம்: மிகவும் செல்வாக்கு கொண்ட நண்பர் ஒருவரால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். எந்த தடையும் இன்றி ஒரு புதிய கூட்டு வணிகத்தை உங்களால் தொடங்க முடியும். உங்கள் செயல்திறனும் கடின உழைப்பும் பாராட்டப்படும்.

விருச்சிகம்: உங்கள் முதலாளியிடம் இருந்து நீங்கள் பாட்டு வாங்க நேரிடலாம். ஆனால், உங்களுடைய சகாக்கள் இணக்கமாக இல்லாமல், அரை மனதுடன் ஆதரவளிப்பார்கள். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளில் நேர்காணல்கள் மற்றும் இறுதி தேர்வுகளில் வெற்றியடைய தாமதமாகலாம்.

தனுசு: உங்களிடம் இருக்கும் அனைத்தும் சரியானதுதான், என்பதே இன்றைய உங்கள் நிலைப்பாடாக இருக்கும். இன்றைய நாள் உங்கள் விருப்பப்படி பிரகாசமாக இருக்கும். இன்றைய தினம் நீங்கள் களத்தில் நின்று பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.

மகரம்: மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பீர்கள். சில நேரங்களில் இந்த வேறுபாடுகள் சூடான விவாதங்களாகவும் மாறலாம். அத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கவலைகள் அதிகரிக்கும். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள் நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்.

கும்பம்: எதிர்கால திட்டங்களை தீட்டுவது சரிதான் என்றாலும், உங்கள் கனவுகளை நனவாக்க இன்றைய காலகட்டத்திலேயே அதற்கான சக்தியைப் பெறவேண்டும் என்பதல்ல, நிதர்சனத்தில் வாழ வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்களுடைய தாராள மனப்பான்மை ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் நற்பெயரை அதிகரிக்கும்.

மீனம்: திடீரென்று பண இழப்பு ஏற்படலாம். குடும்பத்தினரில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்படுவதால் கவலை ஏற்படலாம். இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறிவிடும். இந்த கவலை, உங்களுக்கு பெரிய அழுத்தமான சுமையாக மாறாது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.