ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: காதலும் பணமும் ஒன்றாக கிடைக்கப் போகுது! - எந்த ராசிக்காரர் தெரியுமா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: ஜூன் 24ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 6:57 AM IST

மேஷம்: அலுவலகத்தில், சக பணியாளர்களை விட நீங்கள் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். எனினும், எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காது. உடனடியாக பலனை எதிர்பார்க்கக் கூடாது, பொறுமையாக இருக்க வேண்டும்.

ரிஷபம்: மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஏமாற்றம் மற்றும் வருத்தம் ஏற்பட்டு தன்னம்பிக்கை குறையும். உங்களது பலம் என்ன என்பதையும் பலவீனம் என்ன என்பதையும் அறிந்து கொண்டு செயல்படவும்.

மிதுனம்: உங்களது நிதி நிலைமை அல்லது சொத்துக்கள் குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். சிறிது பண நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. சாதாரண பிரச்சனை கூட உங்கள் மனதைப் பாதிக்கும். நிதி விஷயங்கள் தொடர்பாக நீங்கள் சில முடிவுகளை எடுக்கக்கூடும். மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, உற்சாகமாக செயல்படவும்.

கடகம்: உங்களது வேடிக்கையான பேச்சின் காரணமாக உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். சமூகத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவார்கள்.

சிம்மம்: உங்கள் வர்த்தக பணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக முடிப்பதில் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். நீங்கள் உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கன்னி: உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரிசெய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

துலாம்: அரசு தொடர்பான வேலைகளில் உள்ள அனைவருக்கும் அற்புதமான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகள் சாதனைகளாக இருக்கும் மற்றும் உங்கள் செயல்திறன் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, வெகுமதி பெறுவீர்கள். உங்கள் காதுகளையும், கண்களையும் திறந்து வைத்துக் கொண்டு பேசாமல் செயல்படுவது நல்லது. உங்கள் மேலதிகாரிகள் ரகசியமான விஷயங்கள் குறித்து உங்களிடம் பேச விரும்பலாம்.

விருச்சிகம்: வர்த்தகத்திற்கான சிறந்த நாள். உங்கள் போட்டியாளர்களை ஒரு புதிய தயாரிப்பு அறிமுகத்தின் மூலம் அதிர்ச்சி அடையை செய்யலாம். இருப்பினும், நட்சத்திரங்கள் சாதகமான நிலையில் இல்லாததால், சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நிகழ்ச்சியை சிறிது தாமதப்படுத்தி, பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுடன் பின்னர் மேற்கொள்ளவும்.

தனுசு: மன அமைதிக்கான மருந்து உங்களிடமே உள்ளது. நீங்கள் இன்று ஞானத்தையும் திருப்தியான உணர்வையும் கொண்டிருப்பீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்துவீர்கள். பொதுவாக, ஒரு அமைதியான நாளாக இருக்கும்.

மகரம்: உங்கள் அபரிமிதமான அறிவுத் திறன் உங்களுக்கு அற்புதமான வெற்றிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய சிறந்த ஆலோசனையால், நெருங்கிய கூட்டாளிகள் தனது தொழிலில் வெற்றி பெறுவார்கள். பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அனைத்தையும் எளிதாக சமாளிப்பீர்கள். அதேபோல உங்களது பலநாள் திட்டம் வெற்றி பெற்று உங்களுக்கு புகழை சேர்க்கும்.

கும்பம்: வெற்றி, பணம் மற்றும் காதல் உறவு ஆகிய ஏதேனும் ஒன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு கிடைக்கும். மாலையில் நீங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடக்கூடும். அல்லது அது தொடர்பான ஆலோசனை நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்.

மீனம்: அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டிலும், நீங்கள் பொறுப்புகளையும் பணிகளையும் கையாள்வீர்கள். வீட்டை அலங்கரிக்கும் பணியில் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். செலவுகள் சிறிது அதிகரிக்கலாம். கடுமையான உங்களது முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.