மாணவர்களுடன் த.வெ.க தலைவர் விஜய்...வைரலாகும் புகைப்படங்கள்! - TVK VIJAY STUDENTS MEET - TVK VIJAY STUDENTS MEET
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்று விருதுகள் வழங்கினார். நடப்பாண்டிற்கான இவ்விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் மாணவர்களோடு விஜய் இருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக.. (Credit -ETV Bharat Tamil Nadu)
Published : Jul 3, 2024, 4:23 PM IST