ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி வெட்டிங் கிளிக்ஸ் - Aishwarya arjun Wedding - AISHWARYA ARJUN WEDDING
நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்த நிலையில், அர்ஜூனுக்குச் சொந்தமான சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று உமாபதி - ஐஸ்வர்யா திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். (credits - ETV Bharat Tamil Nadu)
Published : Jun 11, 2024, 4:46 PM IST