ETV Bharat / international

ஸ்பெயின் பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை! சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்! - Spain woman gangraped in jharkhand

Spanish Woman Gangraped In Jharkhand: ஜார்கண்டிற்கு சுற்றுலா வந்த ஸ்பானீஷ் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 12:41 PM IST

தும்கா : இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பானீஷ் பெண் ஒருவர் தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம், பாகல்பூரில் இருந்து தும்காவிற்கு நள்ளிரைவில் பைக் ரெய்டு சென்று உள்ளார். நள்ளிரவு நெருங்கியதை அடுத்து ஹன்சிதா மார்க்கெட் பகுதியில் அந்த பெண் டென்ட் அடித்து தங்கி உள்ளார்.

இதனிடையே, அங்கு வந்த சில இளைஞர்கள் ஸ்பானீஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்பானீஷ் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், தன்னை சில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.

அந்த ஸ்பானீஷ் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : கர்நாடகா ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்? போலீசார் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.