ETV Bharat / entertainment

மீனாட்சி அம்மன் கோயில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்! - keethy suresh visit Madurai - KEETHY SURESH VISIT MADURAI

keethy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா போஸ்டர்
கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 11:07 PM IST

சென்னை: சுமன் குமார் இயக்கத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’. கே.ஜி.எப், காந்தாரா உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்திற்கு சியன் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ராஜிவ் ரவீந்திரநாதன், ஜெயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் வரும் ஆக 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

மேலும், கோயில் கோபுரம் முன்பு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். பதிவில் கயல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருகை தந்தார் என பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான பிரச்னை; நடிகர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு! - Nadigar Sangam Meeting

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.