டெல்லி : குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச்.11) மாலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, இன்று (மார்ச்.11) மாலை நாட்டு மக்களிடயே தோன்றும் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன.
நாட்டு மக்களிடையே முக்கிய அறிவிப்பை வெளியிடும் பிரதமர் மோடி? குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகள் அறிவிப்பா? - Citizenship Amendment Act rules - CITIZENSHIP AMENDMENT ACT RULES
குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச்.11) மாலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Etv Bharat
Published : Mar 11, 2024, 4:44 PM IST
|Updated : Apr 3, 2024, 3:29 PM IST
டெல்லி : குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச்.11) மாலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, இன்று (மார்ச்.11) மாலை நாட்டு மக்களிடயே தோன்றும் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன.
Last Updated : Apr 3, 2024, 3:29 PM IST