ETV Bharat / bharat

ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் 9 பேர் பலி.. ராகுல் இரங்கல்! - Jammu Kashmir Attack - JAMMU KASHMIR ATTACK

Jammu & Kashmir Attack: ஜம்மு & காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 10:03 PM IST

Updated : Jun 10, 2024, 12:13 PM IST

ஜம்மு & காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி! - NARENDRA MODI SWORN IN AS PRIME MINISTER

Last Updated : Jun 10, 2024, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.