ETV Bharat / bharat

நரேந்திர மோடி 3.0: மத்திய அமைச்சர்களின் இலாகா பட்டியல்! - Modi cabinet portfolios

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 7:09 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 72 பேர் நேற்று அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில், தற்போது அமைச்சர்களுக்கான இலாகா பட்டியல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - President of India X Account)

டெல்லி: நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து 71 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

கேபினட் அமைச்சர்கள்
வரிசை எண்அமைச்சர்கள் பெயர்இலாகா விபரம்
1நரேந்திர மோடிபிரதமர்
2ராஜ்நாத் சிங்பாதுகாப்புத் துறை
3அமித் ஷாஉள்துறை
4நிதின் கட்கரிசாலை மற்றும் போக்குவரத்து துறை
5நிர்மலா சீதாராமன்நிதித்துறை
6அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை
7எஸ்.ஜெய்சங்கர்வெளியுறவு துறை
8சிவராஜ் சிங் சவுகான்விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை
9ஜே.பி.நட்டாமருத்துவத்துறை
10மனோகர் லால்வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மின்சாரத்துறை
11ஹெச்.டி.குமாரசாமிஎஃகு துறை
12பியூஷ் கோயல்தொழில்துறை
13தர்மேந்திர பிரதான்கல்வித்துறை
14ஜித்தன் ராம் மாஞ்சிசிறு, குறு, நடுத்தர தொழில்துறை
15ராஜீவ் ரஞ்சன் சிங்கால்நடைத்துறை
16சர்பானந்தா சோனோவால்துறைமுகம், கப்பல் போக்குவரத்து துறை
17வீரேந்திர குமார்சமூக நலத்துறை
18ராம்மோகன் நாயுடுவிமான போக்குவரத்து துறை
19ஜூவல் ஓரம்பழங்குடியினர் நலத்துறை
20பிரகலாத் ஜோஷி உணவுத்துறை
21ஜோதிராதித்ய சிந்தியாதொலைத்தொடர்புத் துறை
22கஜேந்திர சிங் ஷெகாவத்சுற்றுலாத்துறை
23பூபேந்தர் யாதவ்சுற்றுச்சூழல், வனத்துறை
24கிரிராஜ் சிங்ஜவுளித்துறை
25அன்னபூர்ணா தேவிபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை
26கிரண் ரிஜிஜுசிறுபான்மையினர் நலத்துறை
27ஹர்தீப் சிங் பூரிபெட்ரோலியத்துறை
28மன்சுக் மாண்டவியா விளையாட்டுத்துறை
29கிஷன் ரெட்டிசுரங்கத்துறை
30சிராக் பாஸ்வான் உணவு பதப்படுத்தும் தொழில் துறை
31சி ஆர் பாட்டீல்ஜல் சக்தி துறை

MINISTERS OF STATE (INDEPENDENT CHARGE):

வரிசை எண்அமைச்சர்கள் பெயர் இலாகா விபரம்
1ராவ் இந்தர்ஜித் சிங்மாநில திட்டமிடல், கலாச்சாரம்
2ஜிதேந்திர சிங்மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை
3அர்ஜுன் ராம் மேக்வால்மாநில நீதித்துறை
4ஜாதவ் பிரதாப்ராவ் கணபத்ராவ்மாநில மருத்துவத்துறை
5ஜெயந்த் சவுத்ரி மாநில கல்வித்துறை

MINISTERS OF STATE:

வரிசை எண்அமைச்சர்கள் பெயர் இலாகா விபரம்
1ஜிதின் பிரசாத்மாநில தகவல் தொழில்நுட்ப துறை
2ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்மாநில புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை
3பங்கஜ் சவுத்ரிமாநில நிதித்துறை
4கிரிஷன் பால்மாநில கூட்டுறவுத்துறை
5ராம்தாஸ் அத்வாலேமாநில சமூக நீதித்துறை
6ராம் நாத் தாக்கூர்மாநில விவசாய துறை
7நித்யானந்த் ராய்மாநில உள்துறை
8அனுப்ரியா பட்டேல்மாநில இரசாயனத்துறை
9வி.சோமண்ணாமாநில ஜல் சக்தி துறை
10சந்திர சேகர் பெம்மாசானிமாநில ஊரக வளர்ச்சி துறை
11எஸ்.பி.சிங் பாகேல்மாநில கால்நடை பராமரிப்பு துறை
12சோபா கரந்த்லாஜேமாநில சிறு, குறு, நடுத்தர தொழில்துறை
13கீர்த்திவர்தன் சிங் மாநில சுற்றுச்சூழல் துறை
14பி.எல். வர்மாமாநில நுகர்வோர் விவகாரங்கள் துறை
15சாந்தனு தாக்கூர்மாநில துறைமுகம், கப்பல் போக்குவரத்து துறை
16சுரேஷ் கோபிமாநில பெட்ரோலியத்துறை
17எல்.முருகன் மாநில தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை
18அஜய் டம்டாமாநில நெடுஞ்சாலைத்துறை
19பண்டி சஞ்சய் குமார்மாநில உள்துறை
20கமலேஷ் பாஸ்வான் மாநில ஊரக வளர்ச்சி துறை
21பகீரத் சௌத்ரிமாநில விவசாய துறை
22சதீஷ் சந்திர துபேமாநில சுரங்கத்துறை
23சஞ்சய் சேத்மாநில பாதுகாப்புத்துறை
24ரவ்னீத் சிங் மாநில ரயில்வே துறை
25துர்காதாஸ் உய்கேமாநில பழங்குடியின துறை
26ரக்ஷா நிகில் காட்சேமாநில விளையாட்டு துறை
27சுகந்தா மஜும்தார் மாநில கல்வித்துறை
28சாவித்ரி தாக்கூர் மாநில பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு துறை
29டோகன் சாஹு மாநில வீட்டு வசதி வாரியத்துறை
30ராஜ் பூஷன் சௌத்ரிமாநில ஜல் சக்தி துறை
31பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மாமாநில கனரக தொழில்துறை
32ஹர்ஷ் மல்ஹோத்ராமாநில கார்ப்ரேட் துறை
33நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா மாநில நுகர்வோர், பொது விநியோக துறை
34முரளிதர் மோஹோல்மாநில விமான போக்குவரத்து துறை
35ஜார்ஜ் குரியன்மாநில கால்நடைத்துறை
36பபித்ரா மார்கெரிட்டாமாநில வெளியுறவுத்துறை

இதையும் படிங்க: பிரதமரின் முதல் கையெழுத்து.. 'பிரதமர் கிசான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20,000 கோடி விடுவிப்பு! - pm modi first sign

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.