மும்பை: முதல்கட்ட தகவல்களின் படி மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் அவரது மகன் ஜீஷான் சித்திக் அலுவலகம் அருகே நின்ற போது பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மூன்று நபர்கள் இந்த துணிகர செயலை நிகழ்த்தியுள்ளனர்.
அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகியான பாபா சித்திக் கடந்த பிப்ரவரி மாதம் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பாந்த்ரா மேற்கு தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் 2014ம் ஆண்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத் தக்கது.
#UPDATE | Senior NCP leader Baba Siddique passes away: Lilavati Hospital https://t.co/P0VWePWldd
— ANI (@ANI) October 12, 2024