தமிழ்நாடு

tamil nadu

கனவை வென்றெடுக்க போராடும் பாகிஸ்தான் சிறுமி!

By

Published : Jan 22, 2021, 9:39 PM IST

குத்துச்சண்டை அரங்கத்தில் மட்டுமல்லாமல் வெளிஉலகத்திலும் பொருளாதாரம், சமூகம், குடும்பம் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சர்வதேச போட்டிகளில் அலியா சூம்ரோ தடம் பதித்துள்ளார். பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த அவரின் குடும்பத்தார், பலமுறை பட்டினியாகவே படுக்கைக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், சிறந்த குத்துச் சண்டை வீரரான முகமது அலியைப் பார்த்து உத்வேகம் அடைந்த சிறுமி, உலகையே தன் திறமையால் வியக்கவைத்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details