வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் விஐடி தனியார் தனியார் பல்கலைக்கழகத்தில், ராஜம்மாள் கோவிந்தசாமி டவரை (ஊழியர் குடியிருப்பு மற்றும் மாணவிகள் விடுதி) முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
விஐடி பல்கலைக்கழக நிகழ்வு: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு - VIT COLLEGE
ஊழியர் குடியிருப்பு மற்றும் மாணவியர் விடுதி ஆகியவற்றை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
![விஐடி பல்கலைக்கழக நிகழ்வு: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு விஐடி பல்கலைக்கழக நிகழ்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-11-2024/1200-675-22879631-265-22879631-1731388899726.jpg)
விஐடி பல்கலைக்கழக நிகழ்வு (ETV Bharat Tamil Nadu)
Published : Nov 12, 2024, 10:31 AM IST
|Updated : Nov 12, 2024, 11:02 AM IST
இதன் நேரலை நிகழ்வுகளைக் காண கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
Last Updated : Nov 12, 2024, 11:02 AM IST